லண்டனில் வேனை மோதி தாக்குதல்; பலர் படுகாயம்| Dinamalar

லண்டனில் வேனை மோதி தாக்குதல்; பலர் படுகாயம்

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
london,attack

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் வேனை மோதச் செய்து தாக்குதல் நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்தனர். மசூதியில் வழிபாட்டிற்கு சென்ற கூட்டத்தினரிடையே வேன் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பயங்கரவாத தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

லண்டனில் மீண்டும் தாக்குதல்: ஒருவர் பலி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூன்-201715:05:35 IST Report Abuse
அப்பாவி தீவிரவாதமா இருக்க முடியாது..
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
19-ஜூன்-201711:04:51 IST Report Abuse
chails ahamad வேனை ஓட்டியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சித்தரிக்கப்படும் என்பதை அனைவருமே அறிந்துள்ளார்கள் , இஸ்லாமிய பெயர் தாங்கியாக இருந்தால் தீவிரவாதியாக சித்தரிக்கப்படுவதும் , வேறு பெயர் தாங்கிகளாக இருந்தால் மனநிலை சரியில்லாதவர் எனவும் சித்தரிக்கப்படுவதை நடுநிலை பேணும் மக்கள் அறிந்தே உள்ளார்கள் என்பதை ஊடகங்கள் கவனத்தில் கொள்ள மறுப்பதே வழக்கமாக உள்ளது . எது எப்படியாக இருந்தாலும் தற்போது வேனை ஓட்டி சேதம் ஏற்படுத்தியவரை தக்கபடி விசாரிப்பதே மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது இருந்திடும் .
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-ஜூன்-201709:57:03 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் லண்டன் தீ விபத்தும் இதே வகையை சேர்ந்தது தான்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஜூன்-201708:29:49 IST Report Abuse
Srinivasan Kannaiya அகஸ்மாத்தாக நடந்து இருக்கு போகிறது... இதற்க்கு தீவிரவாத சாயம் பூசாதீர்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை