ஜவாஹிருல்லாவுக்கு சிறை உறுதி: சென்னை கோர்ட் அதிரடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜவாஹிருல்லாவுக்கு சிறை உறுதி: சென்னை கோர்ட் அதிரடி

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (47)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை, ஜவாஹிருல்லா, சிறை தண்டனை,  சட்டவிரோதமாக பணம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு,   சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், 
Chennai, Jawaharlulla, imprisonment, illegal money, humanitarian people leader Jawahrullah, Chennai Egmore court Judgement, Chennai CBI special court

சென்னை : வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மீது சிபிஐ 2011 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை சிபிஐ கோர்ட், எழும்பூர் கோர்ட் வழங்கிய ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது.



ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
19-ஜூன்-201722:26:37 IST Report Abuse
Ramamoorthy P பண நேயத்தின் அடிப்படையில் தீவிரவாத நேயத்தை கொண்டவர்கள் மனித நேய கேடயத்தை அணிந்து கொண்டால் தப்பித்துவிடலாம் என்கின்ற எண்ணமோ
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
19-ஜூன்-201721:14:54 IST Report Abuse
Nakkal Nadhamuni மனித நேயம் சுப்ரீம் கோர்ட் வரை பாயும்...
Rate this:
Share this comment
Cancel
தேவி தாசன் - chennai,இந்தியா
19-ஜூன்-201718:54:17 IST Report Abuse
தேவி தாசன் இதுலயும் எதோ சாதி இருக்கு. இந்தியா உறுபட்டுரும்
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
19-ஜூன்-201718:32:17 IST Report Abuse
அம்பி ஐயர் தீவிரவாதிகளுக்கு உதவுவதே மனித நேயம்....
Rate this:
Share this comment
Cancel
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
19-ஜூன்-201718:18:34 IST Report Abuse
Bhagat Singh Dasan எங்கிருந்தும் மோடி ஒழிக கோஷம் ஏன் வரவில்லை.
Rate this:
Share this comment
அப்பாவி - coimbatore,இந்தியா
19-ஜூன்-201718:46:23 IST Report Abuse
அப்பாவிஇந்தாளுக்கு தண்டனை என்றாலும் கூட மோ(ச)டி ஒன்றும் நல்லவனாகி விடமாட்டார். எல்லாரும் திருட்டு பசங்க தான்....
Rate this:
Share this comment
Nalam Virumbi - Chennai,இந்தியா
19-ஜூன்-201722:29:58 IST Report Abuse
Nalam Virumbiமோடி நல்லவரோ இல்லையோ. அவருக்கு தேசப் பற்று உண்டு. இவருக்கு மார்க்கப் பற்றும் சவுதி பற்று மட்டுமே உண்டு. சவுதில குடி உரிமை தரங்களாமே. அங்கு போக சொல்லவும்....
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
19-ஜூன்-201717:37:14 IST Report Abuse
sundaram அமெரிக்காவில் ஒரு சினிமாவில் இவர் சார்ந்த மதம் தவறாக சித்தரிக்கப்பட்டதாக கூறி அண்ணா சாலையில் பஸ் எரித்த பெருந்தகையாளர் இவர். இவர் ஒரு கல்லூரி விரிவுரையாளர் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு அழைப்பவர். அதிமுக ஆதரவில் வென்ற பின்னர் , இவர் அன்றைய முதல்வரிடம் வைத்த முதல் கோரிக்கையே சிறையில் உள்ள இவரது மதத்தை சார்ந்த அனைவரையும் (அவர்கள் எத்தகைய குற்றங்களை செய்தவராக இருந்தாலும்) விடுவிக்கவேண்டும் என்பதே.
Rate this:
Share this comment
Cancel
abdul rajak - trichy,இந்தியா
19-ஜூன்-201717:33:06 IST Report Abuse
abdul rajak இந்து , முஸ்லீம், கிறிஸ்டியன் என மட்டும் இருந்தால் போதும் . சாதி, இயக்கம் , கழகம் என வைச்சுக்கிட்டு மக்களை பிரிக்கும் எல்லா தலைவர்களையும் உள்ளே தூக்கி போட்டு கும்மனும் .
Rate this:
Share this comment
anbu - London,யுனைடெட் கிங்டம்
19-ஜூன்-201718:32:36 IST Report Abuse
anbuவெகு இலகுவாக மனிதன் ,மனித நேயம் , உலகநேயம் மட்டுமே போதுமே....
Rate this:
Share this comment
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201719:06:40 IST Report Abuse
Maverickஉண்மையை சொல்லணும் ன்னா.. இந்து, மற்றும் மத மாற்றத்தை பரப்பாத கிறிஸ்டியன் ..இருந்தாங்கன்னா நம்ம நாடு ஒரு பிரச்சினையில்லாம இருக்கும்.... இது தான் உண்மை......
Rate this:
Share this comment
abdul rajak - trichy,இந்தியா
19-ஜூன்-201719:19:12 IST Report Abuse
abdul rajak. இந்து மதம் , இஸ்லாம், கிறிஸ்தவம் etc அவர்களது காலத்து வேதங்களில் வரும் அடிப்படை உண்மை செய்திகளை பின்பற்றி வாழும் கலையாகும் .அதில் மனிதன், மனித நேயம் , உலக நேயம் என்பது மதத்திற்குள் வரும் சின்ன பார்ட் தான்...
Rate this:
Share this comment
Cancel
Ram - puducherry,இந்தியா
19-ஜூன்-201717:08:58 IST Report Abuse
Ram இவன வெளிய விடாதீங்க சார். இவனை போல் தீவிரவாதிகளுடன் பண பரிவர்த்தனை செய்யும் நபர்களுக்கு இன்னும் தீவிர தண்டனை வழங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
19-ஜூன்-201717:07:29 IST Report Abuse
sundaram இப்படியெல்லாம் ரொம்ப நொண்டி பார்த்தா அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில ஐ எஸ் க்கு பணம் வட்டிக்கு விடறவரா இருப்பாரு இவரு.
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
19-ஜூன்-201717:06:15 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM பாஜகவை மதசார்புடைய கட்சி என்று சொல்லிவிட்டு, மனித நேய கட்சியுடன் கூட்டணி வைப்பது லாஜிக் இல்லாதது ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை