சட்டசபை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஸ்டாலின் வழக்கு, சட்டசபை செயலாளர், ஐகோர்ட், நோட்டீஸ், கூவத்தூர் குதிரை பேரம்

சென்னை : கூவத்தூர் குதிரை பேரம் வீடியோ ஆதாரம் தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ பதிலக்க நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இது குறித்து பதிலளிக்க சட்டசபை செயலாளர் மற்றும் வருவாய்த் துறைக்கும் ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இவ்வழக்கின் விசாரணை ஜூன் 23 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



சட்டசபை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
19-ஜூன்-201717:16:57 IST Report Abuse
Giridharan S எல்லாம் இவங்க ஆட்கள் தான் சுவாரஸ்யம் இருக்காது
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூன்-201701:00:32 IST Report Abuse
தமிழ்வேல் நச் நச்சுன்னு குட்டாவது விழாதா ?...
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Tiruchi,இந்தியா
19-ஜூன்-201716:53:10 IST Report Abuse
S.prakash சம்பவம் நடந்தது சிறிதோ, பெரிதோ, சில நிமிடமோ, சில நாட்களோ, விசாரணை மட்டும் பல ஆண்டுகள் தொடரும், பல நீதிபதிகள் வழக்கை தள்ளி போட்டே பதவி காலத்தை ஒட்டி விடுகின்றனர். ஆள் பற்றாக்குறையுள்ள சிபிஐ வழக்கை முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ. ஆட்சியாளர்களை போல் தான் அதிகாரிகளும், நீதிபதிகளும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை