Arunachal Pradesh: Army rescued 200 civilians, including 50 children, who were stranded due to massive landslides in West Kameng district. | அருணாச்சலில் மனழயால் நிலச்சரிவு: மீட்பு பணியில் ராணுவம்| Dinamalar

அருணாச்சலில் மனழயால் நிலச்சரிவு: மீட்பு பணியில் ராணுவம்

Added : ஜூன் 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அருணாச்சல், நிலச்சரிவு

இட்டாநகர்: அருணாச்சலில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு கெமங்க் மாவட்டத்தில் பெய்த கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு மலை கிராமம் ஒன்று மண்ணில் புதைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்த ராணுவத்தினர் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கி தவித்து வந்த 50 குழந்தைகள் உள்பட 200 பேரை பத்திரமாக மீட்டனர்.

@2br@@

அருணாச்சலில் மனழயால் நிலச்சரிவு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை