1000 நாட்களை கடந்த மங்கள்யான்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
செவ்வாய், கோள், இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி, மங்கள்யான், புதுடில்லி, இந்திய விண்வெளி கட்டுப்பாட்டு மையம், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்,  மங்கள்யான் விண்கலம், Mars, Planet, ISRO, PSLV, Mangalyan, New Delhi, Mars Orbiter Mission, Mangalyan Spacecraft,
Share this video :
1000 நாட்களை கடந்த மங்கள்யான்

புதுடில்லி : செவ்வாய் கோள் ஆராய்ச்சிக்காக, இந்திய விண்வெளி கட்டுப்பாட்டு மையத்தால் (இஸ்ரோ), கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (செவ்வாய் சுற்றுப்பாதை மிஷன்), மூலம் ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலம், புவிசுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக 1000மாவது நாளை கடந்துள்ளது.

பிஎஸ்எல்வி சி-25 மூலம் விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் 2014ம் ஆண்டு செப்டம்பர் 24ல், செவ்வாய் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஆறு மாத செயல்திறன் கொண்ட இந்த மார்ஸ் ஆர்பிட்டர், 1000 நாட்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.suresh - Coimbatore,இந்தியா
19-ஜூன்-201721:36:06 IST Report Abuse
S.suresh ஜெய்ஹோ
Rate this:
Share this comment
Cancel
S.suresh - Coimbatore,இந்தியா
19-ஜூன்-201721:34:50 IST Report Abuse
S.suresh என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.
Rate this:
Share this comment
Cancel
Senthil -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201720:46:02 IST Report Abuse
Senthil super.jai hind
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.