பிரதமர் மோடியுடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு| Dinamalar

பிரதமர் மோடியுடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி: ஜனாதிபதி வேட்பாளராக பா.ஜ. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.


நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. வேட்பாளராக பீஹார் கவர்னர் ராம்நாத் கோவிந்த், இன்று (ஜூன்-19)அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடியை சந்திக்க டில்லி சென்றார்.

டில்லியில் ராம்நாத் கோவிந்த்

இதையடுத்து இன்று பிரதமர் அலுவலக இல்லம் சென்ற ராம்நாத் கோவிந்த், மோடியை சந்தித்து பேசினார். அங்கு தம்மை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்தார்.அப்போது பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷாவையும் சந்தித்து இருவருக்கும் பூங் கொத்து கொடுத்தார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201707:57:01 IST Report Abuse
Srinivasan Kannaiya குபேர பார்வையை மோடி உண்டாக்கி விட்டாரே...எனவே மோடிக்கு நன்றி சொல்ல போய் இருப்பார்...
Rate this:
Share this comment
Cancel
தேவி தாசன் - chennai,இந்தியா
20-ஜூன்-201701:41:44 IST Report Abuse
தேவி தாசன் அரசியல் விளையாட்டு ஆரம்பம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை