வீடியோ விவகாரம்:தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீடியோ விவகாரம்:தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 வீடியோ, விவகாரம்,தமிழக அரசு, நடவடிக்கை, எடுக்க,  கவர்னர், உத்தரவு

சென்னை: எம்.எல்.ஏ., வீடியோ விவகாரம் தொடர்பாக, நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவு அளித்துள்ளார்.

முன்னதாக தி.மு.க., செயல் தலைவர் எம்.எல்.ஏ.,க்கள் குதிரை பேர விவகாரம் குறித்த புகார் மனுவை கவர்னர் வித்யாசாகர் ராவிடம் அளித்திருந்தார். இம்மனுமீதான நடவடிக்கையாக, கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் அளித்த குதிரை பேரம் தொடர்பாக அறிக்கையையும் மற்றும் சி.டி.,யையும் சபாநாயகர் மற்றும் தலைமைச் செயலருக்கும் தமிழக அரசுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் அனுப்பியுள்ளார்.

கூவத்தூர் பேரம்: கவர்னர் அதிரடி உத்தரவு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201707:55:30 IST Report Abuse
Srinivasan Kannaiya சபாநாயகரை இடியாப்ப சிக்கலில் ஆளுநர் மாட்டிவைத்து உள்ளார்...
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
20-ஜூன்-201707:24:28 IST Report Abuse
தேச நேசன் சட்டப்படி தன்னால் என்ன செய்ய இயலுமோ அதைத்தான் கவர்னர் செய்துள்ளார் எந்த வழக்கையும் கவர்னர் சி பி ஐக்கு தானாகவே மாற்றமுடியாது முதல்வரில்லாமல் தானாகவே முடிவெடுக்கும் அதிகாரம் சட்டதிலில்லை (லெப்டினன்ட் கவர்னர்களுக்குத்தான் அவ்வதிகாரமுண்டு) மாநில காவல்துறை செயல்பட மறுத்தால் புகார்தாரரான தேர்தல் கமிஷன்தான் கோர்ட்டுக்குப்போய் வழக்கை சி பி ஐக்கு மாற்ற வைக்கக் கோரலாம் அரசியல் சட்டப்படி கவர்னருக்கு அந்த அதிகாரமில்லை சட்டதிலில்லாத அதிகாரப்படி அவரை நடந்துகொள்ள எதிர்பார்ப்பது கைநாட்டுகள் வேலை
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201706:33:51 IST Report Abuse
Giridharan S நான் குடுக்கற மாதிரி கொடுக்கறேன் நீங்க நடவடிக்கை எடுக்கற மாதிரி எடுங்கனு சொல்லறாரு அவ்வளவுதான். இல்லேன்னா ஸ்டாலின் கவர்னர் மேல நம்பிக்கை இல்லைனு போராட்டம் நடத்த ஆரம்பிச்சுடுவார்
Rate this:
Share this comment
Cancel
RamMylapore -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201704:41:36 IST Report Abuse
RamMylapore ஸ்டாலினைத் தவிர, ஆக்ஷன் எடுக்கும் அதாரிட்டி உள்ள எலக்ஷன் கமிஷனோ அல்லது கவர்னரோ சரவணன் MLA வாக்கு மூலத்தை கண்டு கொள்ளவே இல்லையே என்று தமிழகமே கவலை கொண்டிருந்த கவர்னரின் இந்த நடவடிக்கை ஜனநாயக்தின் மேல் நாம் வைத்திருக்கிம் நம்பிக்கை வீன்போகாது எனக் காட்டிகிறது. இரண்டு தினங்களுக்கு முன் EPS மற்றும் விஐயபாஸ்க்கர் மீது FIR போடச் சொல்லி எலக்ஷன் கமிஷன் போட்ட உத்தரவை இதோடு நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும். அதாவது கிரிஜா வைத்யநாதன் எடப்பாடி பழனிச்சாமி மீது சென்னை மோலீஸ் கமிஷனரிடம் கம்லைன்ட் கொடுக்கச் சொல்லி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிரப்பித்துள்ளது. பினாமி அரசின் மீது சட்டத்தின் பிடி இருகிக் கொண்டே வருவதை நாம் பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
20-ஜூன்-201703:12:37 IST Report Abuse
ramasamy naicken ஓஒ, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமே, கவர்னர் உத்தரவு தூக்கி குப்பை கூடையில் போட்டுவிடுமே.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூன்-201701:16:16 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ, சிடி எல்லாம் பார்ப்பார் போல இருக்கே.
Rate this:
Share this comment
Cancel
N. Sridhar - Kanchipuram  ( Posted via: Dinamalar Windows App )
20-ஜூன்-201700:19:40 IST Report Abuse
N. Sridhar கை புண்ணுக்கு கண்ணாடி தேவையா? எப்போதோ செய்திருக்க வேண்டிய செயலுக்கு காரணம் சணாதிபதி தேர்வில் ஆதரவு தேவை. அதுதான் காரணம். மானம் கெட்ட அரசியல்
Rate this:
Share this comment
Cancel
Nambikkai - Kent,யுனைடெட் கிங்டம்
20-ஜூன்-201700:06:35 IST Report Abuse
Nambikkai ஆளுநர், அரசுக்கு உத்தரவு போட்டுள்ளார் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் ஆனால் இந்த உத்தரவைவைத்து திமுக நீதிமன்றத்திற்கு போவதற்கு நல்ல வாய்ப்பு.
Rate this:
Share this comment
Cancel
Raju - jersi,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201723:08:39 IST Report Abuse
Raju தமிழக அரசே சொல்லிவிட்டது . கேஸ் டிஸ்மிஸ் . இந்த வெண்ணெய் கவர்னர் தேவையா ?
Rate this:
Share this comment
Cancel
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
19-ஜூன்-201722:50:51 IST Report Abuse
Makkal Enn pakam எங்கிருந்துடா வாரிங்க....எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா திரியனும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை