இதே நாளில் அன்று| Dinamalar

இதே நாளில் அன்று

Added : ஜூன் 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
   இதே நாளில் அன்று

2000 ஜூன் 20
பொது சபையின் சிறப்பு தீர்மானத்தின்படி, அகதிகளுக்கான தம் ஆதரவை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக, ஜூன் 20ஐ, ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டது. ௨௦௦௦ம் ஆண்டிற்கு முன், ஆப்ரிக்க அகதிகள் நாள், ஜூன் 20ல் கொண்டாடப்பட்டது. அந்நாளே, உலக அகதிகள் நாளாக, ௨௦௦௦ல் பிரகடனப்படுத்தப்பட்டது.உள்நாட்டில், பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி, அகதிகளான பலர், வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து வசிக்கின்றனர். அகதிகள் குறித்த விழிப்புணர்வை, உலக மக்களிடையே ஏற்படுத்துவதே, இந்நாளின் முக்கிய நோக்கம்.
அகதிகளை நினைவுகூரும் வகையில், கூட்டம், கருத்தரங்கு, இசை நிகழ்ச்சி, நினைவஞ்சலி என, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, பல நாடுகள் ஏற்பாடு செய்கின்றன. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம், ஒவ்வொரு ஆண்டும், இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளை தீர்மானிக்கிறது. இன்று உலக அகதிகள் தினம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை