பெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூன் 20) எவ்வளவு?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூன் 20) எவ்வளவு?

Updated : ஜூன் 20, 2017 | Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பெட்ரோல், டீசல் விலை, இன்று (ஜூன்20), எவ்வளவு?

புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.04, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.85 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயம் இன்று (ஜூன் 20) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.


பெட்ரோல்,டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.67.04 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 4 காசுகள் குறைந்து ரூ.56.85 காசுகளுக்கும் விலையை நிர்ணயித்துள்ளன. இந்த விலை இன்று(ஜூன் 20) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201707:44:41 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏதோ ஒரு புயல் விரைவில் வரும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை