ராம்நாத் கோவிந்த்திற்கு நவீன் பட்நாயக் ஆதரவு| Dinamalar

ராம்நாத் கோவிந்த்திற்கு நவீன் பட்நாயக் ஆதரவு

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ராம்நாத் கோவிந்த்,  நவீன் பட்நாயக், ஆதரவு

புவனேஸ்வர்: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்திற்கு பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும் ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக்,தனது கட்சியின் ஆதரவை அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைபேசி அழைப்பை அழைப்பை ஏற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:மூத்த தலைவர்களுடன் நடத்திய ஆலோசனை நடத்திய பிறகு ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக நவீன் பட்நாயக் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201708:13:45 IST Report Abuse
Srinivasan Kannaiya கவலை படாதீர்கள் நெறைய பேர் ரப்பர் ஸ்டாம்புடன் வாக்களிக்க தயாராக உள்ளார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை