ராகுலுக்கு ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து| Dinamalar

ராகுலுக்கு ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
ராகுலுக்கு ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: ராகுல், தன், 49வது பிறந்த நாளை, நேற்று கொண்டாடினார். அவருக்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'ராகுலுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். அவர், எல்லா வளமும், நலமும் பெற்று, நாட்டின் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பங்காற்ற வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
சென்னை, மயிலாப்பூர் சாந்தோம் புனித தோமையார் சர்ச்சில் நடைபெற்ற ராகுல் பிறந்த நாள் விழாவில், தமிழக காங்., தலைவர், திருநாவுக்கரசர், 'கேக்' வெட்டினார். சத்தியமூர்த்தி பவனில்
நடந்த விழாவில், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
20-ஜூன்-201709:52:02 IST Report Abuse
Ramaswamy Sundaram அது சரி வேற எவன் வாழ்த்தப்போறான்?
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201706:44:21 IST Report Abuse
Giridharan S Happy Birthday to you Rahulji.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.