லட்டு, தலைமுடிக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
லட்டு, தலைமுடிக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு

திருப்பதி: திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதம் மற்றும் தலைமுடி விற்பனைக்கு, ஜி.எஸ்.டி., வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, ஆந்திர நிதி அமைச்சர், ராமகிருஷ்ணா தெரிவித்தார்.

லட்டு, தலைமுடி, ஜி.எஸ்.டி, GST திருப்பதி, திருமலை ஏழுமலையான், ஆந்திர நிதி அமைச்சர் ராமகிருஷ்ணா,  ஆந்திரா, முதல்வர் சந்திரபாபு நாயுடு, சரக்கு மற்றும் சேவை வரி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, Lattu, Hair, GST, Tirupathi, Thirumalai Ezhumalayanan, Andhra Finance Minister Ramakrishna, Andhra Pradesh, Chief Minister Chandrababu Naidu, Goods and Service Tax, Union Finance Minister Arun Jaitley

விலை உயர வாய்ப்புஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி

நடக்கிறது. இந்நிலையில், ஆந்திர நிதி அமைச்சர் ராமகிருஷ்ணா கூறியதாவது:
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் வகையில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை, அடுத்த மாதத்திலிருந்து மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.
இந்த புதிய வரி மூலம் லட்டு பிரசாதம் தயாரித்தல், வாடகை அறை, பிரசாதம் தயாரிக்க கொள்முதல் செய்யப்படும் பொருட்கள், தலைமுடி விற்பனை செய்தல் என அனைத்திற்கும் வரிவிதிக்கப்படும். அதனால் லட்டு பிரசாதம், வாடகை அறை உள்ளிட்டவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது.
எனவே, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, ஜி.எஸ்.டி., வரியிலிருந்து விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினோம்.

Advertisement


அதை ஏற்று, மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி, லட்டு பிரசாதம் மற்றும் தலைமுடி விற்பனை ஆகிய இரண்டிற்கு மட்டும், ஜி.எஸ்.டி., யிலிருந்து விலக்கு அளிக்க சம்மதித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூன்-201723:07:54 IST Report Abuse

அப்பாவிஎதுக்கு இந்த வரிவிலக்கு? இதே மாதிரி நாகூர் தர்கா, வேளாங்கண்ணி என எல்லாருக்கும் வரிவிலக்கு தந்து திருப்தி செய்யவேண்டும். ஏழுமலையானுக்கு என்ன பணக்கஷ்டமா?

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
20-ஜூன்-201717:41:47 IST Report Abuse

N.Kaliraj NTR திருமலையை சுற்றிப்பார்க்க இலவச பேருந்தை அறிமுகப்படுத்தினார்....அது போல அலிபிரியிலிருந்து திருமலைக்கு இலவச பேருந்துகளை இயக்க வேண்டும்....

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
20-ஜூன்-201717:36:47 IST Report Abuse

N.Kaliraj இது சரிதான்....மேலும் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு பயணத்தில் சலுகை கட்டணம் அறிவிக்க வேண்டும்...

Rate this:
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
20-ஜூன்-201717:28:42 IST Report Abuse

Dinesh Pandianladdu ஒரு பிரசாதம், எனவே கிஸ்தி வரி விளக்கு - GST அப்படினு டைப் பண்ணுன கிஸ்தி அப்படினு மாரிக்குது வாழ்க கட்டபொம்மன் படம்

Rate this:
kmish - trichy,இந்தியா
20-ஜூன்-201717:22:09 IST Report Abuse

kmishஅதிகமான பணம் மற்றும் நகை புரளும் இடம் இங்கு நடப்பது பெரிய வணிகம் நடக்கிறது , ஆனால் இங்கு எந்த வரியும் வசூல் செய்வதில்லை என்பது முட்டாள் தனமானது

Rate this:
mrsethuraman - Bangalore,இந்தியா
20-ஜூன்-201714:22:32 IST Report Abuse

mrsethuraman  கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா

Rate this:
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
20-ஜூன்-201711:17:36 IST Report Abuse

இடவை கண்ணன் தலைக்கு வந்தது தலைப் பாகையோட போச்சு...

Rate this:
Gugan - Palani,இந்தியா
20-ஜூன்-201711:08:34 IST Report Abuse

Guganபெட்ரோல் மற்றும் டீசல் - GST ல இல்லையா?

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
20-ஜூன்-201709:52:29 IST Report Abuse

g.s,rajanஉணவு உண்ண, உச்சா, கக்கா போறதுக்கு அரசாங்கம் சேவை வரி போடலாமே

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
20-ஜூன்-201709:38:51 IST Report Abuse

g.s,rajanஅதுதான் ஒரேடியா மக்களை மொட்டை அடிக்கறாங்களே மத்திய அரசாங்கத்துல ஜி.எஸ்.ராஜன் சென்னை

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement