மும்பை போலீசாருக்கு நடமாடும் உணவகம் | மும்பை போலீசாருக்கு நடமாடும் உணவகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மும்பை போலீசாருக்கு நடமாடும் உணவகம்

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மும்பை போலீசாருக்கு நடமாடும் உணவகம்

மும்பை: மும்பை போலீசாரின் உடல்நலத்தை பேணும் வகையில், 'மீல்ஸ் ஆன் வீல்ஸ்' திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.

மும்பை போலீஸ் துறை செய்தித் தொடர்பாளர், ரஷ்மி கரந்திகர் கூறியதாவது: மும்பைவாசிகளின் பாதுகாப்பு பணியில், 24 மணி நேரமும் ஈடுபடும் போலீசார், பணி நேரத்தில் கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவதால், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். முக்கிய விழாக்கள் மற்றும் கூட்டங்களில் பாதுகாப்பு பணி மற்றும் பதற்றமான சூழலில், நீண்ட நேரம் பணியில் ஈடுபடும் போது, தரமான உணவு, குடிநீர் கிடைப்பதில்லை.

எனவே, அவர்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில், சரியான நேரத்தில், தரமான உணவை வழங்குவதற்காக, 'மீல்ஸ் ஆன் வீல்ஸ்' என்னும் நடமாடும் உணவகம் துவங்கப்பட்டு உள்ளது. இந்த உணவகத்தில், எட்டு பேர் அமர்ந்து சாப்பிடலாம். சமையல் எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-201713:45:01 IST Report Abuse
நெல்லை மணி, மும்பை போலீசாரின் உடல்நலத்தை பேணும் வகையில், 'மீல்ஸ் ஆன் வீல்ஸ்' திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. நல்லதுதான். இல்லாவிட்டால் பாவப்பட்ட ஓட்டல்காரனிடம் வாங்கி தின்றுவிட்டு ஒரு பைசாவும் கொடுக்காமல் கைக்கு காசும் (மாமுல் என்கிற பெயரில் ) வாங்கிகிட்டு போவான்கள் இந்த போலீஸ்காரன்கள். என்ன இந்த திட்டத்தில் உள்ள பிரச்சனை என்றால் ஏற்கெனவே ஒவ்வொரு போலீஸ்காரனுக்கும் தொப்பை கொடைவண்டி தள்ளுவதுபோல் இருக்கு. இனி கேட்கவா வேணும். நல்லா தின்று தொப்பையை இன்னும் பெருசாக்குவான்கள்.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201710:10:38 IST Report Abuse
Giridharan S நல்ல நாளிலேயே காசு குடுத்து சாப்பிடமாட்டாங்க எவன் தலையில் டெய்லி இந்த செலவு கட்டப்படுமோ
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
20-ஜூன்-201709:44:05 IST Report Abuse
A.George Alphonse This news does not tell any thing clearly whether the "Meals On Wheels" food is only for duty personnel on free of cost or on subsidiary price ,all the three time meals,morning breakfast and night dinner.Whether this scheme is government owned or private contract programme.Whether it is only for Mumbai city or whole state of Maharashtra.Whenever such useful schemes are proposal or implementation the details of such schemes are very well helpful to other states to follow.By publishing such type of few lines news won't help any body to follow or understand fully.
Rate this:
Share this comment
Cancel
Indira -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201708:51:38 IST Report Abuse
Indira ் ஓசியில் கொடுத்தாலும்தவறி￰￰ல்லை.அவர்களுக்குசம்பளம் குறைவு.அயல் நாடுகளில் ஐ ஏ எஸ் அதிகாரி அளவு சம்பளம் கொடுக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201708:09:31 IST Report Abuse
Srinivasan Kannaiya காசிலா....... ஓசிலா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை