'பிளாஸ்டிக்' அரிசி தமிழகத்தில் இல்லை | 'பிளாஸ்டிக்' அரிசி தமிழகத்தில் இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பிளாஸ்டிக்' அரிசி தமிழகத்தில் இல்லை

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பிளாஸ்டிக், Plastic, அரிசி,Rice,  தமிழகம்,Tamil nadu  சுகாதாரத்துறை,Health Department, அமைச்சர் விஜயபாஸ்கர், Minister Vijayabaskar,சென்னை,Chennai கலப்பட உணவு,Mixing food

சென்னை : தமிழகத்தில் 'பிளாஸ்டிக்' அரிசி இல்லை எனவும், மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில் உணவுப் பொருட்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''தமிழகத்தில், 3,124 கடைகளில், அரிசி மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஒன்றில் கூட, பிளாஸ்டிக் அரிசி இல்லை. பிளாஸ்டிக் அரிசி பயன்பாட்டில் உள்ளதாக, பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். இது போன்ற வதந்திகளை, சமூக வலைதளங்களில், யாரும் பகிர வேண்டாம்,'' என்றார்.

தரமற்ற கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால், 94440 42322 என்ற எண்ணி லும், commrfssatn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி இல்லை; அமைச்சர்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
20-ஜூன்-201715:49:11 IST Report Abuse
Rafi அரசுக்கு தெரியாமல் இருக்கலாம், மக்களுக்கு விழிப்புணர்ச்சிக்கு ஆவண செய்யவேண்டும். தகவல் தெரிந்தால் அந்த நம்பருக்கு தெரிவிப்பதற்கு ஆலோசனை சொல்லியுள்ளார். எவ்வளவு பெயருக்கு அந்த என் நினைவில் வரும். காவல் துறையில் கட்டாயமாக ஆர்விப்பு பலகையில் எழுத்துவதோடல்லாமல் அவர்களும் விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களை காக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201713:19:16 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இவர் சொன்ன சரியாகத்தான் இருக்கும். செய்யும் அனைத்திற்கும் வீட்டிலேயே கணக்கு எழுதி வைத்திருப்பார்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூன்-201712:39:34 IST Report Abuse
தமிழ்வேல் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக, ரயில், பஸ், கண்டெயினர் லாரிகள் மூலம் தமிழகத்திலிருந்து எல்லை தாண்டுகின்றன. இதை நம்மால் சரியாக கண்காணிக்கவோ, தடுக்கவோ, மாட்டினவங்களை சரியாக தண்டிக்கவோ நம்மால் முடியவில்லை. இந்த லட்சணத்தில் பிளாஸ்டிக் அரிசி நுழைவதை நாம் எப்படி தடுக்க முடியும் ? இங்கு இல்லை என்று எப்படி சொல்ல முடியும் ?
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
20-ஜூன்-201711:36:38 IST Report Abuse
A shanmugam தமிழ் நாட்டில் உள்ள அனைத்து 28 மாவட்டத்தையும் சுற்றி பார்த்து, எல்லா கடையும் ஆய்வு செய்த மாதிரி அறிக்கைவிட்டு இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
சிவ.இளங்கோவன் . - Kuwait ,குவைத்
20-ஜூன்-201710:31:43 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . வி பாஸ்கர் உன்னை போன்ற ஊழல் பெருச்சாளிகள் அமைச்சராக இருக்கும்வரை ...சோறுமட்டுமல்ல இனிவரும் எல்லாம் கலப்படமாகத்தான் வரும் ...
Rate this:
Share this comment
Cancel
Alexander - Ho chi minh city,வியட்னாம்
20-ஜூன்-201710:23:53 IST Report Abuse
Alexander சமூக ஊடகங்களில் பிளாஸ்டிக் அரிசி உள்ளதென்றும் இல்லையென்றும் இருவேறான கருத்துக்கள் வலம் வந்து மக்களை குழப்பிக் கொண்டிருக்கின்றன. அமைச்சர் தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி இல்லையென்கிறார்.அப்படியானால் பிளாஸ்டிக் அரிசி உண்டா? அதை எவ்வாறு கண்டறிவது என்பதை அரசு விளக்கவேண்டும். நமது நாட்டு அறிவுஜிவிகள் என்ன செய்துக் கொண்டுள்ளார்கள். அவர்கள் மக்களுக்கு இதை விளக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
S.AJINS - CHENNAI,இந்தியா
20-ஜூன்-201710:16:18 IST Report Abuse
S.AJINS Then prove it
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
20-ஜூன்-201708:58:39 IST Report Abuse
balakrishnan இது நிச்சயமாக ஒரு வதந்தி தான், பிளாஸ்டிக் அரிசி என்பது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு, இது எப்படி சாத்தியம், எப்படி அந்த பொருள் வேகும், இதுபோன்ற பொய்யான செய்திகள் ஏராளமாக இணையங்களில் வலம் வருகிறது, பெரும்பாலும் பொய்யான செய்திகளே அதிகம், மக்கள் சிந்திக்க வேண்டும்,
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூன்-201712:59:10 IST Report Abuse
தமிழ்வேல் 2010 இல் சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விநியோகிக்கப்பட்டது இது மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. இன்றும் வியட்நாம், தாய்லாந்துகளில் உற்பத்தி ஆகின்றன. பிளாஸ்டிக் அரிசி என்றால் அது பிளாஸ்டிக்கால் ஆனதல்ல. பிளாஸ்டிக் அரிசி என்ற பெயர் தவறானது. கிழங்கு, வேறு தானிய (விலை குறைவான) மாவுகளை கலந்து அவைகளை இணைப்பதற்கு ரசாயனம் (ஒருவகை ரெசின்-இதைத்தான் இன்று பிளாஸ்டிக் என்று கூறுகின்றார்கள்) கலந்து மோல்டிங் முறையில் செய்யப் படுகின்றன. ஏறக்குறைய (?) நமது ஜவ்வரிசியுடன் ஒப்பிடலாம். இத்தாலியிலும் ஒட்டாத அரிசி என்றபெயரில், குழைவான அரிசி என்ற பெயரிலும் மக்கரோனி (பாஸ்தா) மாவில் (பலமான கோதுமை - அதிக ஜவ்வாக இருக்கும்) அரிசி தோற்றத்திலேயே செய்யப் படுகின்றன. இதை ரிசோத்தோ என்ற உணவிற்கு பயன்படுத்துகின்றனர்....
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201708:28:44 IST Report Abuse
SureshJaihind Ada loosu galaa.. plastic rice yea ellaa.. approm Enna Tamil Nadu la ella
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201707:47:36 IST Report Abuse
Srinivasan Kannaiya சோதனையின் பொழுதுவேண்டும் என்றால் இல்லமால் இருக்கலாம்... ஆனால் இனி எதிர்காலத்தில் வரலாம் இல்லை.. அதை கண்டு பிடிக்க என்ன வழி செயது உள்ளீர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை