லண்டன் தீவிபத்து; பலி எண்ணிக்கை 79 ஆக உயர்வு | லண்டன் தீவிபத்து; பலி எண்ணிக்கை 79 ஆக உயர்வு| Dinamalar

லண்டன் தீவிபத்து; பலி எண்ணிக்கை 79 ஆக உயர்வு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
 லண்டன் தீவிபத்து; பலி எண்ணிக்கை 79 ஆக உயர்வு

லண்டன் : லண்டன் தீவிபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளதாக, இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள கிரன்பெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வாரம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்து விட்டதாக முதற்கட்டமாக தெரியவந்தது. நேற்று வெளியான தகவலில் பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரித்தது. ஆனால், தீ விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் சோதனை செய்து வரும் போலீசார் நேற்று வெளியிட்டுள்ள தகவலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201708:06:09 IST Report Abuse
Srinivasan Kannaiya எல்லாவிதத்திலேயும் வளந்து விட்ட நாடுகளில் கூட தீயின் விழுப்புணர்ச்சி போதுமானதாக இல்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.