இன்டர்போல் விசாரணைக்கு தயார்: தினகரன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்டர்போல் விசாரணைக்கு தயார்: தினகரன்

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (53)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 டிடிவி தினகரன்,TTV Dinakaran, தினகரன்,Dinakaran, இன்டர்போல், Interpol, சென்னை,Chennai, விசாரணை,Investigation, அதிமுக,ADMK கூவத்தூர்,Koovatur, திமுக,DMK

சென்னை: கூவத்தூர் விவகாரம் தொடர்பாக இன்டர்போல் விசாரணைக்கு தயார் என தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க.,வின் துணை பொதுச் செயலர் தினகரன் தெரிவித்ததாவது: தி.மு.க., தொடர்ந்து கூறிவரும் குற்றச்சாட்டான கூவத்தூர் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., மட்டுமின்றி, பன்னாட்டு காவல்துறையான, இன்டர்போல் விசாரணைக்கும் தயார். எங்களுக்கு மடியில் கனமில்லை; அதனால் எந்த விசாரணைக்கும் பயமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இண்டர்போல் விசாரணைக்கு தயார்: தினகரன்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangaraj - Coimbatore,இந்தியா
21-ஜூன்-201700:13:35 IST Report Abuse
Rangaraj இன்டர்நேஷனல் கேப்மாரியிடம் இன்டெர் போல் விசாரணையா இன்டர்போல் அதிகாரிகளும் மனுஷன்தானே வேலைக்கு வாங்கிட்டா போச்சு என்கிற தைரியம் தான் F
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-ஜூன்-201722:30:14 IST Report Abuse
Cheran Perumal அப்படின்னா கொடுக்கப்பட்ட பணம் வெளிநாட்டில் இருந்து எடுத்துவரப்பட்டதா?
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
20-ஜூன்-201716:21:03 IST Report Abuse
arabuthamilan எப்படி சிரிசிக்கிட்டே பீலா உடுறான் பாரு. பெரிய்..ய..ய்..ய..ய்..ய.நடிகன் இவன்.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
20-ஜூன்-201716:17:48 IST Report Abuse
arabuthamilan கூவத்தூர் விவகாரமே....எல்லாம் குழப்பமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Laxmanan Mohandoss - ambur,இந்தியா
20-ஜூன்-201716:14:48 IST Report Abuse
Laxmanan Mohandoss Dinakaran,you do not know the function of interpol,but for foreign exchange money they may need it to dig your foreign money.
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
20-ஜூன்-201716:12:40 IST Report Abuse
Rafi உள்ளுக்குள்ளேயே நடந்துள்ள ரகசியம், இதில் யாரும் ரகசியத்தை கசிய விட்டால் தனக்கு தானே கொல்லி வைத்த கதையாகிவிடும் என்ற நுணுக்கம் தெரிந்ததனால் தைரியமாக பேட்டி கொடுக்கின்றார்.
Rate this:
Share this comment
Cancel
Ravichandranraju - ooty,இந்தியா
20-ஜூன்-201715:31:01 IST Report Abuse
Ravichandranraju வெண்ணை. இன்டெர்போலே கண்ணோட் இன்வெஸ்டிகடே திஸ்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூன்-201715:06:29 IST Report Abuse
தமிழ்வேல் மடியில் கனமில்லைன்னுதான் எங்களுக்குத் தெரியுமே...
Rate this:
Share this comment
Cancel
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
20-ஜூன்-201714:40:40 IST Report Abuse
Vijay D.Ratnam அய்யய்ய அவ்ளோதானா இந்தாளு, படிப்பறிவில்லாத தற்குறிதானா, கூவத்தூர் கோல்மால் மாதிரி மொள்ளமாரித்தனத்தை எல்லாம் இன்டர்போல் விசாரணை செய்யாது என்று யாராவது எடுத்து சொல்லுங்கப்பா. இந்த லட்சணத்துல முதலமைச்சர் நாற்காலிக்கு ஆசை. என்ன கொடுமை சார் இது.
Rate this:
Share this comment
Cancel
sattanathan - Rijeka,செக் குடியரசு
20-ஜூன்-201713:27:12 IST Report Abuse
sattanathan ஊடகங்களிலும் செய்தியிலும் இருக்க வேண்டுமென்று ஏதேதோ பினாத்துகிறார். ஒரு முறை எங்கள் கிராமத்து வந்து பார்க்கவும்.. தமிழர்கள் நல்லவர்களாக இருப்பதால் உங்களை விட்டு வைத்திருக்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை