தந்தை மாயம்: மகன் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை மாயம்: மகன் புகார்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூருக்கு செல்வதாக கூறிய, தந்தை மாயமாகி விட்டதாக, மகன் போலீசில் புகார் செய்தார். காஞ்சிபுரம் அடுத்த கணபதி நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன், 58. இவர் கடந்த மார்ச், 15ல், கரூர் அருகே பசுபதிபாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், கரூருக்கு ஐயப்பன் வரவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும், அவர் இல்லை. இதனால், நேற்று முன் தினம், மகன் தீபன் சக்கரவர்த்தி, தந்தையை கண்டுபிடித்து தரும்படி, பசுபதிபாளையம் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை