வாக்குறுதி காற்றில் விட்ட எம்.எல்.ஏ., மீது புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாக்குறுதி காற்றில் விட்ட எம்.எல்.ஏ., மீது புகார்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: தென்னிலை அடுத்த, மீனாட்சி வலசு காலனி மக்கள், கலெக்டர் கோவிந்தராஜிடம் அளித்த மனுவில் கூறியதாவது: கரூர் மாவட்டம், தென்னிலை அடுத்த, மீனாட்சி வலசு காலனியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில், மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த, ஆறு மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. குழாயில் வரும் தண்ணீர் திருடப்படுவதால், எங்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. மேலும், தொகுதியில் வெற்றிப்பெற்ற பின், நன்றி சொல்ல வந்த எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, 'குடிநீர் பிரச்னை தீர்க்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும்' என, வாக்குறுதி அளித்தார். ஆனால், அதை காற்றில் பறக்கவிட்டது மட்டுமின்றி, தொகுதி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை