வேலம்பாளையத்தில் மதுக்கடை வேண்டாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலம்பாளையத்தில் மதுக்கடை வேண்டாம்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: வேலம்பாளையம் சுற்று வட்டார பகுதிமக்கள், கலெக்டர் கோவிந்தராஜிடம் அளித்த மனுவில் கூறியதாவது: வேலம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில், கிரஷர் மேட்டிலிருந்து, வேலம்பாளையம் சாலையில், டாஸ்மாக் மதுக்கடை துவக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த சாலையின் வழியாக, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகங்கள் செல்லும் பெண்கள் என, பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதனால், மேற்கண்ட இடத்தில் கடை அமைத்தால், பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். மது குடிப்பவர்களால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு, பொது அமைதிக்கு பங்கம் விளைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை