சத்துணவு அமைப்பாளர் மின்சாரம் தாக்கி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சத்துணவு அமைப்பாளர் மின்சாரம் தாக்கி பலி

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: மின்சாரம் தாக்கியதில், பெண் சத்துணவு அமைப்பாளர் பலியானார். ராசிபுரம் அருகே, புதுச்சத்திரம் அடுத்த, பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் தமிழரசி, 55. பெரும்பாழிப்பட்டி அங்கன்வாடி மையத்தில், சத்துணவு அமைப்பாளராக உள்ளார். நேற்று காலை, 8:30 மணியளவில், தன் வீட்டின் அருகே உள்ள தொட்டியில், தண்ணீர் எடுத்து வர சென்றார். அப்போது, அருகில் உள்ள மின்கம்பத்திலிருந்து, மின்கம்பி ஒன்று அறுந்து இவர் மீது விழுந்தது. மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். புதுச்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYARAMAN - CHENNAI,இந்தியா
20-ஜூன்-201711:45:21 IST Report Abuse
JAYARAMAN This kind of news appears every year during rainy season. Electric cables are to be joined to the posts, in such a way that, when the cable cuts and falls down, the power in that cable should be cut off automatically. This may be achieved by using springs or any sui method.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை