கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: நெட்டவேலாம்பாளையத்தில், நூல் மில் மேற்பார்வையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளை பிடிக்க, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சின்ராஜ், 35, பள்ளிபாளையம் அடுத்த, ஆனங்கூரில் உள்ள, தனியார் நூல் மில்லில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலை, நெட்டவேலம்பாளையம் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார். விசாரணையில், இது கொலை என தெரியவந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க, இன்ஸ்பெக்டர்கள் பள்ளிபாளையம் பாலமுருகன், எலச்சிபாளையம் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சின்ராஜ் பயன்படுத்திய மொபைல்போன், நண்பர்கள், உடன் பணிபுரிந்தவர்கள் ஆகியோரிடம், தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை