ராகுல் பிறந்த நாள்: காங்., கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராகுல் பிறந்த நாள்: காங்., கொண்டாட்டம்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: நாமக்கல், கிழக்கு மாவட்ட, காங்., சார்பில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் பிறந்த நாள் விழா நடந்தது. மாவட்ட தலைவர் சேக் நவீத் தலைமை வகித்தார். இதை முன்னிட்டு, அன்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்திக், மாவட்ட பொதுச்செயலாளர் குமரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை