மாணவர்களுக்கு தடுப்புச் சுவரில் ஆபத்து காத்திருப்பு| Dinamalar

மாணவர்களுக்கு தடுப்புச் சுவரில் ஆபத்து காத்திருப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பள்ளிபாளையம்: வாய்க்கால் மேடு பஸ் நிறுத்தத்தில், தடுப்புச் சுவரில் அமர்ந்து பஸ்சுக்காக மாணவ, மாணவியர் காத்திருக்கின்றனர். பள்ளிபாளையம் அடுத்த, வாய்க்கால்மேடு பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான மாணவ, மாணவியர், பொதுமக்கள் பஸ்சில் சென்று வருகின்றனர். பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லாததால், பயணிகளும், மாணவர்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். பஸ் வரும் வரை, வாய்க்கால் தடுப்புச் சுவரில் வரிசையாக, மாணவர்கள் அமருகின்றனர். சிறிது தடுமாறினாலும் வாய்க்கால் உள்ளே விழவேண்டிய நிலை உள்ளது. எனவே 'பயணிகள், மாணவர்கள் நலன் கருதி, அசம்பாவிதம் ஏற்படும் முன், பஸ் நிறுத்தத்தில் இருக்கை வசதியுடன் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது, அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.