ப.வேலூர் பகுதியில் திடீர் கனமழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ப.வேலூர் பகுதியில் திடீர் கனமழை

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை, அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. ப.வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், பாலப்பட்டி, கொந்தளம், அண்ணாநகர், வெங்கரை, குச்சிபாளையம், பிலிக்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் கடும் வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை, 4:30 - 5:00 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்தது. இரவில் ஓரளவு ஈரப்பதத்துடன் கூடிய குளிர்காற்று வீசியது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கொசுக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை