பஸ் நிறுத்த மின்விளக்கு சரி செய்ய வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் நிறுத்த மின்விளக்கு சரி செய்ய வலியுறுத்தல்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் ஒன்றியம், பருத்திபள்ளி பஸ் நிறுத்தத்தில், நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக, இரவு பகல் பாராமல் சென்று வருகின்றனர். பஸ் நிறுத்தத்தில் உள்ள மின்விளக்குகள் பல மாதங்களாக பழுதடைந்துள்ளன. இதன் காரணமாக, இரவு நேரங்களில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. ஆகவே, 'மின்விளக்கை சரிசெய்ய, பஞ்., நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை