இணைய பயங்கரவாதத்திற்கு எதிராக களமிறங்கும் கூகுள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இணைய பயங்கரவாதத்திற்கு எதிராக களமிறங்கும் கூகுள்

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இணையதளம், பயங்கரவாதம், கூகுள், புதுடில்லி, பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், இன்டர்நெட், லண்டன்,  Website, terrorism, Google, New Delhi, terrorists, separatists, internet, London

புதுடில்லி: இணையதளத்தில் பயங்கரவாத கருத்துகளை பரப்புவோருக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட கூகுள் நிறுவனம் இணைந்து முடிவு செய்துள்ளன.

பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதிகள், தங்களுக்குள் ரகசிய சங்கேத குறியீடுகளுடன் கூடிய தகவல்களை பகிர்ந்துகொள்ளவும், வதந்திகளை பரப்பிடவும், தங்கள் அமைப்பை புகழவும், இன்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர்.

கூகுள் தேடுதளம் மூலமாக பயங்கரவாத கருத்துகளை பயங்கரவாதிகள் பரப்பி வருகின்றனர். அண்மையில் லண்டன் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மூவரில் ஒருவர், யூடியூப் தளத்தை பயன்படுத்தி வீடியோக்களை பகிர்ந்துள்ளது தெரியவந்திருக்கிறது.

இணைய பயங்கரவாதம் ஒடுக்க கூகுள் தயார்

இந்நிலையில் பயங்கரவாத கருத்துகளை பரப்பும் வீடியோக்களையும், அதற்கு ஆதரவான விளம்பரங்களையும் கண்டறிந்து களையெடுக்க கூகுள் நிறுவனமும், அதன் துணை நிறுவமான யூடியூப் நிறுவனம் முடிவு செய்துள்ளன. மேலும், பயங்கரவாத கருத்துகள், அவதூறு செய்திகளை முற்றிலுமாக நீக்கவும், சம்பந்தப்பட்டவர்களை பிளாக் செய்யவும் கூகுள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூன்-201712:41:37 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-ஜூன்-201711:01:34 IST Report Abuse
Cheran Perumal அசிங்கமான கருத்துப்பதிவு செய்பவர்களையும் முடக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
20-ஜூன்-201709:26:20 IST Report Abuse
Chanemougam Ramachandirane இதை போல் அனைத்திலும் அரசு செயல்பாடு எதிராக இருக்கனும் அப்போது தான் இவர்கள் உருவாக மாட்டார்கள் அதற்கான குற்றவியல் தண்டனை இண்டியாவில் சரியாக இயற்றப்படாததே காரனும் லா கமிஷன் முதலில் இந்தியாவில் நடைபெறும் குற்றதிற்கு என்ன தண்டனை என்று வரையறுக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
cvm -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201709:14:41 IST Report Abuse
cvm மிக நல்ல முடிவு. அத்துடன் அந்த தகவல்களை எல்லா நாட்டு அரசங்கத்திடமும் (தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்காத நாடுகளுக்கு மட்டும் ) அளித்துவிட்டால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை