பா.ம.க., நிர்வாகிகள் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., நிர்வாகிகள் கூட்டம்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: நாமக்கல், மேற்கு மாவட்ட, பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், ராசிபுரத்தில் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். ராசிபுரம், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பைப் லைன் குழிகள் பணி முடிந்தும் மூடப்படாமல் உள்ளன. அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரவாசிகள் சடலங்களை எரிக்க முடியாமல், நாமக்கல் போன்ற இடங்களுக்கு செல்வதால், பொருள், கால விரயம் ஏற்படுகிறது. எனவே, நகராட்சியில் கட்டப்பட்டுள்ள மின் மயானத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை