மணல் திருட்டு: லாரி பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணல் திருட்டு: லாரி பறிமுதல்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: அனிச்சம்பாளையம், காவிரியாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக, பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். ப.வேலூர் அடுத்த, அனிச்சம்பாளையம் காவிரியாறுக்கு செல்லும் வழியில், நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணியளவில் போலீசார் ரோந்து பணியினை மேற்கொண்டனர். அப்போது, மணல் கடத்திய டிப்பர் லாரி பிடிபட்டது. தொடர்ந்து திருட்டுக்கு பயன்படுத்திய, பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கரூர் மாவட்டம், மூலிமங்கலத்தை சேர்ந்த மணி, 29, புன்னஞ்சத்திரத்தை சேர்ந்த அருணாச்சலம், 50 என்பது தெரிந்தது. ப.வேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை