மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 53 பேருக்கு நலத்திட்ட உதவி| Dinamalar

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 53 பேருக்கு நலத்திட்ட உதவி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

நாமக்கல்: நாமக்கல், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 478 மனுக்கள் வரப்பெற்றன. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 10 பேருக்கு, இலவச தையல் இயந்திரம், வருவாய்த்துறை சார்பில், வெண்ணந்தூர் குறுவட்டம், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், காலியாக இருந்த அலுவலக உதவியாளர் பணிக்கு, கருணை அடிப்படையிலான நியமன ஆணை ஒருவருக்கு வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஏழு பேருக்கு மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம், 35 பேருக்கு, தேசிய அடையாள அட்டை என, மொத்தம், 53 பேருக்கு, 64 ஆயிரத்து, 100 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.