தேர்தல் ஆணையம் மீது தா.பாண்டியன் பாய்ச்சல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் ஆணையம் மீது தா.பாண்டியன் பாய்ச்சல்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபி: கோபியில், நேற்று கருத்தரங்கு நடந்தது. இதில் இ.கம்யூ., மாநில நிர்வாக குழு உறுப்பினர் தா.பாண்டியன் பங்கேற்றார். முன்னதாக அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு, தன் அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழகத்தை பணிய வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீட்டை, சட்டரீதியாக முறியடிக்க முடியாமல், நீட் தேர்வு, இந்தி திணிப்பு, சமஸ்கிருதத்தை கொண்டு வந்துள்ளனர். தமிழகத்தில் இன்று நடக்கும் ஆட்சியில், அனைவரும் கொத்தடிமைகளாக மாறிவிட்டனர். இந்தியாவில் தேர்தல் என, அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, பணம் பட்டுவாடா உள்ளது. ஆனால், ஆர்.கே.,நகரில் மட்டும்தான் என, மக்களை குற்றம் சாட்டுகின்றனர். வேறு எங்கும் பணம் பரிமாறவில்லையா? தேர்தல் ஆணையம், ஆணையமாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை