காப்பீடு முகவர் பணி: வரும் 30ல் நேர்காணல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காப்பீடு முகவர் பணி: வரும் 30ல் நேர்காணல்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலம் மேற்கு கோட்ட அஞ்சலகத்தில், காப்பீடு முகவர், களப்பணியாளர்களுக்கான நேர்காணல் வரும், 30ல் நடக்கிறது. இதுகுறித்து, கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பழனிசாமி கூறியதாவது: அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்துக்கான முகவர்கள் நியமனம், களப்பணியாளர் பணி ஆகியவற்றுக்கு, வரும், 30ல் நேர்காணல் நடக்கிறது. கல்வித்தகுதி, பத்து அல்லது பிளஸ் 2 தேர்ச்சி. வயது, 18 முதல், 65க்குள் இருக்க வேண்டும். வயது, கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு படம் இரண்டு ஆகிய விபரங்களுடன், நேர்காணலுக்கு வர வேண்டும். தேர்ச்சி பெற்றவர்கள், உரிமம் கட்டணமாக, 250 ரூபாய் செலுத்த வேண்டும். வேலை தேடுவோர் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு, 0427 - 2333698 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை