செயின் பறிக்க முயற்சி: கொள்ளையனுக்கு தர்மஅடி| Dinamalar

செயின் பறிக்க முயற்சி: கொள்ளையனுக்கு தர்மஅடி

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

அஸ்தம்பட்டி: சேலம், மத்திய சிறை பின்பகுதி, திருநகரில், நேற்று மதியம், 11:10 மணிக்கு, பெண் ஒருவர் நடந்து சென்றார். அவரை பின் தொடர்ந்து, மொபட்டில், பெண்ணுடன் ஒரு வாலிபர் வந்தார். அவர், நடந்து சென்ற பெண் அணிந்திருந்த, ஐந்து பவுன் செயினை பறிக்க முயன்றார். சுதாரித்த பெண், நகையை காப்பற்ற முயற்சித்தார இதைக்கண்ட மக்கள், வாலிபரை துரத்தி பிடித்தனர். அப்போது, அவனுடன் வந்த பெண் தப்பிவிட்டார். கொள்ளையனுக்கு தர்மஅடி கொடுத்த மக்கள், அவனை, அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில், சூரமங்கலத்தைச் சேர்ந்த உதயகுமார், 31, என, தெரிந்தது. அவன் மீது, 20க்கும் மேற்பட்ட வழிப்பறி, கொள்ளை வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவனுடன் மொபட்டில் வந்த பெண் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.