யோகா பிடிக்காத நிதிஷ் | Dinamalar

யோகா பிடிக்காத நிதிஷ்

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (39)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
யோகா, நிதிஷ்குமார்,  புதுடில்லி,  மத்திய அரசு, சர்வதேச யோகா தினம், மத்திய அமைச்சர் , வெங்கையா நாயுடு, முதல்வர் நிதிஷ்குமார், பீகார்,Yoga, Nitish Kumar, New Delhi, Central Government, International Yoga Day, Union Minister, Venkaiah Naidu, Chief Minister Nitish Kumar, Bihar,

புதுடில்லி: நாளை ( 21 ம் தேதி ) சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கிறது. மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் யோகாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

வீடுகள், இல்லங்கள், பொது இடங்களில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்து சர்வதேச யோகா தினத்தை வெற்றி பெற செய்யுங்கள் என மத்திய அமைச்சர் , வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் பீகாரில் ஆளும் முதல்வர் நிதிஷ்குமார் யோகா கொண்டாட மாட்டோம் என அடம் பிடிக்கிறார். மேலும் யோகா விளம்பரத்திற்காக நடத்தப்படுகிறது என்றும் சாடியுள்ளார்.

யோகா மூலம் விளம்பரம்: நிதிஷ்குமார் எதிர்ப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyamurthy - Chennai,இந்தியா
21-ஜூன்-201700:13:16 IST Report Abuse
Sathyamurthy திருமூலர் அருளிய திருமந்திரம் ஒன்றுதான் யோகம் பற்றிய முழுமையான விளக்கங்களை கொண்ட ஆகம நூல்.இதில் ஒன்பது தந்திரங்கள் ,மூவாயிரம் பாடல்களில் ஆன்மீக வாழ்க்கை முறைகள் விளக்கப்பட்டுள்ளது.மூன்றாம் தந்திரத்தில் அஷ்டாங்க யோகம் குறித்து விரிவாக முறைகள் காணலாம்.இந்த முறைகளின்படி யோகம் பயில முதலில் ஐம்புலன்களின் ஆசைகளை துறந்து இறைபக்தியுடன் குறைந்தது பத்து ஆண்டுகளாவது பயின்றால் நீண்ட ஆயுளுடன் இறப்பையும் தள்ளிப்போடலாம்..சாதாரணமாக ஒருவர் நாள் ஒன்றுக்கு 21600 தடவை மூச்சு விடுகின்றனர்.இது நிமிடத்துக்கு 15 முறை,அதாவது 4 வினாடிக்கு ஒருமுறை..பிராணாயாமம் செய்யும்போது, மூச்சினை 16 நொடி இழுத்து, 64 நொடி அடக்கி 32 நொடி வெளிய விடவேண்டும். மிக கடினமான மூச்சு பயிற்சியை செய்வதன் மூலம் இரத்தம் சுத்திகரிக்கப்படுவது ஒருவகையில் உடல் நலத்துக்கு வகைசெய்கிறதுதான் உடலை ஆர்ரோக்கியமாக வைத்திருப்பது விஞ்ஞான பூர்வமான உண்மை..மேலும் திருமந்திரம் ஒன்றில் தான் ஆயுளை நீட்டிப்பதற்கான முறைகள் உள்ளன..இந்த முறைகளை யோகா பற்றி பேசுபவர்கள் படித்திருக்க மாட்டார்கள். படித்தாலும் பின்பற்றுவது எளிதல்ல.. இன்று பரவலாக பேசப்படும் யோகா பற்றி விளக்கமாக நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற பதிவுகள் இல்லாத நிலையில் அவரவர் விருப்பத்துக்கேற்பவே பணம் சம்பாதிக்கும் வியாபாரமாகிவிட்டார்கள் .ஆசனம் என்பது ஒருவகை உடற்பயிற்சிதான்.இதனை செய்வதன் மூலம் எதையும் சாதிக்கமுடியாது என்பது நிதர்சனமான உண்மை, ஆன்மிகம் துளியும் இல்லாத யோகாவில் ஆசனங்கள் மூலம் எடை குறைப்பது ,உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பது போன்ற பலன்கள் சிறிது கிட்டலாம்.மற்றபடி சாதிக்கஒன்றுமில்லை. கிண்ணஸ் இல் இடம் பிடிப்பதை தவிர.,? ஒன்றே குலம ஒருவனே தேவன்( Divine ) என்பது திருமந்திரத்தில் உள்ள தாரகமந்திரம்..ஆனால் மனிதகுலம் பிரபஞ்சத்தை படைத்த தேவனை இறைவனை வழிபடுகிறார்களா என்ற கேள்விக்கு பதில்? எங்காவது கோயில் உண்டா? ஆசைகளை முற்றிலும் துறந்த பணத்துக்கும்பதவிக்கும் நாட்டமில்லாத மனிதன் இருந்தால் அவன் உடல் தான் இறைவன் கோயில் கொள்ளுமிடம் அவரவர் ஆசைகளை பூர்த்தி செய்யவே தோற்றுவிக்கப்பட்ட இறைவழிபாடுகள் ..இன்றைக்கு பேசப்படும் . யோகாவும் அப்படித்தான் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-ஜூன்-201716:12:25 IST Report Abuse
Malick Raja யோக ஒரு பில்ட் அப் போன்றதே .. யாரும் குறித்த காலம் வரைதான் வாழ முடியும் .. சும்மா பொழுது pokka
Rate this:
Share this comment
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
20-ஜூன்-201720:58:58 IST Report Abuse
Nakkal Nadhamuniகுறித்த காலம் வரைக்கும்தான் வாழ முடியும், ஒத்துக்கறேன்.. அதுக்காக அல்பாயுசுல போகவேண்டாமே......
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
20-ஜூன்-201714:58:56 IST Report Abuse
Nakkal Nadhamuni ஏங்க உங்களுக்கு தொந்தி பெருத்து குனிய முடியலீங்கருத்துக்காக யாரையும் பண்ணகூடாதுன்னு சொன்னா எப்படி...
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai ,இந்தியா
20-ஜூன்-201714:52:18 IST Report Abuse
Tamilan அவர் தானும் யோகா பண்ணுவேன்னு தானே சொன்னார்... ஆனா மோடியோட பெருமைக்காக கொண்டாடுற விழால தான் கலந்துக்க மாட்டேன்னு சொன்னார் .
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
20-ஜூன்-201714:39:37 IST Report Abuse
S.Baliah Seer நிதிஷ் குமார் அவர்களின் நிலைப்பாடு சரியே .
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
20-ஜூன்-201716:03:12 IST Report Abuse
Shriramஅவரு பண்ணாம போனா ஒரு மண்ணும் இல்ல ,, மத்தவங்களையும் பண்ணக்கூடாது என்று சொல்ல இவர் யார் ?...
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
20-ஜூன்-201714:08:44 IST Report Abuse
Snake Babu ஆஹா ஆரம்பிச்சாச்சா சண்டையை, தற்போது மதம் என்ற பீடை பிடித்து ஆட்டிகொண்டுருக்கிறது. அப்புறம் நண்பர் அண்ணாமலை சொன்னார் போல அதாவது மோடி ஆதரவு கருத்து மோடி வெறுப்பு கருத்து, இது மட்டும் தான் கருத்து என்று இவர்களுக்குள் எண்ணிக்கொண்டு குட்டையை குழப்பி மேலும் சாக்கடை ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள், இதுபோல நிறைய பேர் இருக்கிறார்கள், அப்படி இல்லாமலும் நிறையபேர் இருக்கிறார்கள் என்ன இவர்கள் அவர்களையும் தங்கள் சாக்கடையில் சேர்த்துக்கொள்கிறார்கள் அதை நினைக்கும் போது தான் வருத்தம். சரி விசயத்திற்கு வருவோம் யோக பற்றிய சரியான விளக்கம் நண்பர்களுக்கு தெரிந்திருந்தால் இப்படி ஒரு சண்டையே வராது. அதனுடைய தொன்மையும் பாரம்பரியமும் நம்முடையதாக இருந்தாலும் அதனுடைய நுணுக்கங்கள் எல்லா தேசத்திலும் எல்லா மத சடங்கில் நன்றாக நடக்கிறது. அனைத்துமத்திலும் இந்த யோக நுணுக்கங்கள் சிறப்புடன் செயலாற்றுகின்றன. தொழும்போது வஜ்ர யோக, சர்ச்களில் அஞ்சலி யோக இப்படி நிறைய சொல்லலாம், அதை வேறொரு கருத்தில் சொல்கிறேன். தற்போது சொல்லவிரும்புவது பதஞ்சலி யோக சூத்திரத்தில் முதல் ஸ்லோகம் "சித்த விருத்தியை ஒடுக்குவது யோகம்" சித்த விருத்தி என்றால் என்ன. மனம் தான் தோன்றிய ஆத்மாவில் அடங்காமல் வெளிப்புறதில்லே நாசம் அடைந்துகொண்டுவருவதை கூறலாம். வந்திருக்கும் அனைத்து கருத்துக்களிலும் ஏதாவது ஒரு கோவம் வெறுப்பு ஆவேசம் என எல்லா தீய குணங்கள் கொண்டிருப்பது இந்த விருத்தியை குறிக்கும். அடுத்து தற்போது உடல் வளைவை பற்றி எல்லோரும் நினைக்கிறார்கள். மனதையும் கொஞ்சம் யோசியுங்கள் மதம் மாச்சரியம் கொண்டு எதை செய்தாலும் அது வீணே. மற்றபடி நான் இங்கு நிறைய பேருக்கு யோகப்பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறேன். யோகாவில் நிறைய மரியாதையும் வைத்திருக்கிறேன் ஆனால் இந்த களம் சாக்கடையாக போய்க்கொண்டிருக்கிறது, நல்ல கருத்தையும் நடுநிலை கருத்தையும் வழங்கவேண்டும் வளர்க்கவேண்டும். வெகுவிரைவில் நண்பர்களிடையே மாற்றம் வரும் வரவேண்டும் அதுவரை மன்னிக்கவும் நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
20-ஜூன்-201713:21:49 IST Report Abuse
Ramshanmugam Iyappan நிதிஸ்ஜியின் கருத்து சரியானதே
Rate this:
Share this comment
Cancel
Ramarajan - chennai,இந்தியா
20-ஜூன்-201713:20:10 IST Report Abuse
Ramarajan I recovered from lower back pain by Surya Namaskar Yoga. If people are practicing yoga daily then they will be healthy. International Yoga day is not for advertising, this is really only for people's health.
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
20-ஜூன்-201713:18:16 IST Report Abuse
s t rajan அ-நீதிஷ்குமார். உமக்கு பிடிக்க வில்லை யென்றால் யாரும் செய்யக் கூடாதா ? சர்வாதிகாரி ஆகிவிட்டீரே ?
Rate this:
Share this comment
Cancel
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
20-ஜூன்-201713:09:37 IST Report Abuse
Mayilkumar மாண்புமிகு நிதிஷ்குமார் அவர்களுக்கு குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது கஷ்டம் மேலும் யோகா செய்தால் உடம்பு இலகுவாகிவிடும் மேலும் யோகாவில் மூச்சு பயிற்சி செய்யும் பொழுது பிராணவாயு மூளைக்கு செல்லும் அதனால் மூளை நேர்வழியில் செயல் படும். யோகா என்பது ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும். ஆகவேதான் அவர் யோகாவினை எதிர்த்து விளம்பரம் செய்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை