ஜனாதிபதி தேர்தலில் காங்.,சார்பில் மீராகுமார் அல்லது சுஷில் போட்டி?| Dinamalar

ஜனாதிபதி தேர்தலில் காங்.,சார்பில் மீராகுமார் அல்லது சுஷில் போட்டி?

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (37)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜனாதிபதி, தேர்தல், பீஹார் கவர்னர், ராம்நாத் கோவிந்த் , காங்கிரஸ், பா.ஜ., எதிர்க்கட்சிகள், சுஷில்குமார் ஷிண்டே, மீராகுமார், புதுடில்லி, ஜனாதிபதி தேர்தல், லோக்சபா சபாநாயகர், President, Election, Bihar Governor, Ramnath Govind, Congress, BJP, Opposition parties, Sushilkumar Shinde, Meera Kumar, New Delhi, President Election, LokSabha Speaker,

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் , அல்லது முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில்குமார்ஷிண்டே போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17 ல் நடைபெற உள்ளது. நேற்று பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளராக பீஹார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் ஒரு மித்த கருத்து ஏற்படுத்துவதாக கூறிவிட்டு பா.ஜ., தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவித்திருந்தன. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அல்லது லோக்சபா சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் நிறுத்தப்படலாம் எனக்கூறப்படுகிறது. இது தொடர்பாக சுஷில்குமார் ஷிண்டே கூறுகையில், அதுபோன்றொரு தகவல் ஏதும் இல்லை என்றார்.

காங்., ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார்?

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaidya Raman - Sydney,ஆஸ்திரேலியா
21-ஜூன்-201700:39:14 IST Report Abuse
Vaidya Raman Meera Kumar hasa chance to match the BJP candidate,but inview of Naidu sought the supprot of DMK also, DMK is now embarased, sicne they can not deny support to a dalit candidate of BJP.HEnce DMK also may support Rama nath Kovidnu now,.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201716:29:54 IST Report Abuse
Giridharan S எப்படி ஜெயிக்க வைக்கணும்னு பிஜேபி க்கு தெரியும்
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201716:29:11 IST Report Abuse
Giridharan S சபாஷ் சரியான போட்டி. வீம்புக்கான நிறுத்தறாங்க
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
20-ஜூன்-201715:19:39 IST Report Abuse
Rpalnivelu மீராகுமார் ஒர் தூங்குமூஞ்சி பாராளுமன்ற கூட்டத்தை 'அற்புதமாக' நடத்தியவர் அவர் எப்போதுமே உறுப்பினர்களை பார்த்து "பைட்டோ, பைடடோ " என்று கூவிக்கொன்டே இருப்பார்.
Rate this:
Share this comment
bathassarady krichena - paris,பிரான்ஸ்
20-ஜூன்-201717:03:21 IST Report Abuse
bathassarady krichenaநல்ல சொன்னிங்க...
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
20-ஜூன்-201714:31:08 IST Report Abuse
ganapati sb யார் போட்டியிட்டாலும் ராம்நாத் வெல்வது நிச்சயமாகிவிட்ட ஒன்று
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
20-ஜூன்-201714:28:44 IST Report Abuse
K.Sugavanam ஜாதி,மதம் ஜனாதிபதி தேர்தலிலும் மூக்கை நுழைத்து விட்டது..ஒட்டகம் மாதிரி..
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
20-ஜூன்-201714:16:34 IST Report Abuse
karunchilai இருவருமே " ..... பெருச்சாளிகள்".
Rate this:
Share this comment
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
20-ஜூன்-201714:10:12 IST Report Abuse
rsudarsan lic ஏன் அத்வானி புறக்கணிக்கப் படுகிறார்??
Rate this:
Share this comment
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
20-ஜூன்-201714:07:57 IST Report Abuse
rsudarsan lic நாட்டின் ஜனாதிபதி தேர்வு ஜாதி அடிப்படையில் கூடாது. சில நல்ல வேட்பாளர்கள் தாமாகவே முன் வரவேண்டும். ஓய்வு பெற்ற உயர் நீதி மன்ற நீதிபதிகள் முப்படை தளபதிகள் என பலர் தகுதியானவர்கள். இதுவே நாம் நீதித்துறைக்கும் ராணுவத்திற்கும் தரும் மரியாதை
Rate this:
Share this comment
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
20-ஜூன்-201714:01:43 IST Report Abuse
rsudarsan lic எதிர் கட்சிகள் நிச்சயம் ஒரு போட்டி வேட்பாளரை நிறுத்த வேண்டும் . நாராயண மூர்த்தி அல்லது அமிதாப் பச்சன் நல்ல போட்டியாளர்கள் .
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
20-ஜூன்-201714:15:29 IST Report Abuse
K.Sugavanamரெண்டுபேருக்கும் ஓட்டு உழாது..நிச்சயம் அவர்களை எதிர் கட்சிகள் விரும்பாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை