அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு, மாட்டிறைச்சி தடை, வெளிநடப்பு, சட்டசபை, முதல்வர்

சென்னை: மாட்டிறைச்சி தடை விவகாரத்தில், முதல்வர் பழனிசாமி பதிலுக்கு அதிருப்தி தெரிவித்து அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.,க்களான கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் எம்.எல்.ஏ.,க்கள் அளித்த பேட்டி:
தனியரசு:
தனியரசு: மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை இருக்கக்கூடாது. அரசின் கவனத்தை ஈர்க்கவே வெளிநடப்பு செய்தோம்.

மாட்டிறைச்சி விவகாரம்:அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

கருணாஸ்: மத்திய அரசின் சட்டத்தை ரத்து செய்ய கோரினோம். ஜனநாயக நாட்டில் யார் எதை உண்ண வேண்டும் என கூற யாருக்கும் உரிமையில்லை. இந்த தடை மக்களுக்கு எதிரானது.
தமீமுன் அன்சாரி: ஒற்றை கலாசாரத்தை கொண்டு வர மத்திய பா.ஜ., அரசு முயற்சி செய்கிறது. மத்திய அரசின் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது. ஜனநாயக வழியில் போராடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஜூன்-201717:05:14 IST Report Abuse
Endrum Indian ஏப்பு இதெல்லாம் சும்மா, நீங்க மட்டும் எடுபிடியை தினகரனை விட்டுப்போய்ட்டிங்கன்னா அரசு கவுந்து போயிருச்சின்னா இந்த ஜென்மத்தில் எப்படியும் உங்களுக்கு திரும்ப எம்.எல்.ஏ. ஆக முடியாது. அதுக்குத்தான் இந்த நாலு வருடமும் எப்படியாவது பல்லைக்கடிச்சிட்டு இருந்தீங்கன்னா கமிஷன் வாங்குகின்றவரை வாங்கிக்கொள்ளலாம், அப்புறம் வீட்லே சும்மா குந்திக்குனு அம்மான்னா வராது பதவி.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
20-ஜூன்-201716:23:18 IST Report Abuse
arabuthamilan ஆளுக்கு பத்து கோடி வாங்கிகிட்டு நல்ல புள்ளைக வேஷம் போடுறானுங்க.
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201714:47:27 IST Report Abuse
karthikeyan இது ஒரு புழைப்பா?
Rate this:
Share this comment
Jayaraman Ravichandra - CHENNAI,பஹ்ரைன்
20-ஜூன்-201715:44:56 IST Report Abuse
Jayaraman Ravichandraஎன்னாது என்னாது இப்பதான் கழுவி ஊத்தினேன் உங்க முனை பேரையும் நீங்க பேசலாமா, சாத்தன் வேதம் ஓதலாமா,லொடுக்கு பாண்டிக்கு ஒட்டு போட்டானே திருவாடானை காரன் அவனை முச்சந்தியில் நிக்க வெச்சு செருப்பால் அடிக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201714:36:44 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி இவர்களா? மக்கள் பிரதிநிதிகள். தங்கள் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை திசை திருப்பம் வெளிநடப்பு...
Rate this:
Share this comment
Cancel
PADMANABHAN R - Chennai,இந்தியா
20-ஜூன்-201714:03:39 IST Report Abuse
PADMANABHAN R கருணாஸ் எல்லாம் ஒரு மக்கள் பிரதிநிதியா? காமெடி பீஸ் எல்லாம் அறிவுரை சொல்ல ஒரு தகுதி வேண்டும்.
Rate this:
Share this comment
Ramachandran CV Ramachandran - thanjavur,இந்தியா
20-ஜூன்-201720:44:25 IST Report Abuse
Ramachandran CV Ramachandranகடைசியில் கருணாஸ்வும் முதுகில் குத்திவிட்டானா.பாவம் பழனிச்சாமி. சீக்கிரம் பேரம் பேசுங்கள். படிந்துவிடுவான். இவனுக்கு சினிமாவில் வாய்ப்பு சுத்தமாக இல்லை....
Rate this:
Share this comment
Ramachandran CV Ramachandran - thanjavur,இந்தியா
20-ஜூன்-201720:46:54 IST Report Abuse
Ramachandran CV Ramachandranபணம் பத்தவில்லை. பழனிச்சாமி அவர்களே மீண்டும் பேரம் பேசுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
20-ஜூன்-201713:01:12 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM மூவருக்கும் வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
கல்யாணராமன் - Chennai,இந்தியா
20-ஜூன்-201712:35:31 IST Report Abuse
கல்யாணராமன் 10 கோடி புகாருக்கு உள்ளானவர்கள் பிராயிச்சிதம் தேடுகிறார்கள்.
Rate this:
Share this comment
20-ஜூன்-201713:39:30 IST Report Abuse
DESANESAN3x100000000=300000000 /////...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை