ஜூன் 30 நள்ளிரவு பார்லியில் சிறப்பு ஜிஎஸ்டி கூட்டம்| Dinamalar

ஜூன் 30 நள்ளிரவு பார்லியில் சிறப்பு ஜிஎஸ்டி கூட்டம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
ஜிஎஸ்டி, அருண் ஜெட்லி, புதுடில்லி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கேரளா, காஷ்மீர், ஜிஎஸ்டி மசோதா, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மன்மோகன்சிங், தேவ கவுடா,பிரதமர் மோடி, GST, Arun Jaitley, New Delhi, Union Finance Minister Arun Jaitley, Kerala, Kashmir,
GST Bill, President, Vice President, Manmohan Singh, Deva Gowda, Prime minister Modi
Share this video :
பார்லியில் ஜூன் 30 நள்ளிரவில் ஜி.எஸ்.டி., துவக்கவிழா

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி டில்லியில் அளித்த பேட்டி: கேரளா, காஷ்மீர் தவிர, அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றியுள்ளன. கேரளா இந்த வாரம், மசோதாவை நிறைவேறும். ஜிஎஸ்டியை அமல்படுத்துவதற்காக ஜூன் 30 நள்ளிரவு பார்லியில் சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தும் போது, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மன்மோகன்சிங், தேவ கவுடா ஆகியோர் பங்கேற்கின்றனர். அப்போது ஜனாதிபதி, பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளனர். ஜிஎஸ்டியால் குறுகிய கால சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
20-ஜூன்-201721:21:11 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவனே>>> .எல்லாம் அவரவர் மனமே சொல்லும்.>>>>>>.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
20-ஜூன்-201721:19:19 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நம் நாடு சுதந்திரம் பெற்றதும் @அறிவித்ததும் நள்ளிரவே....முயற்சி திருவினை>>>>>>
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
20-ஜூன்-201714:00:57 IST Report Abuse
K.Sugavanam அதென்ன பிரிட்டிஷ் காரன் நள்ளிரவுல சுதந்திரம் கொடுத்ததை பின்பற்றி நள்ளிரவில் நடு ஜாமத்தில் GST கூட்டம்..ராகு காலம்,எமகண்டம்,குளிகை பார்த்து நல்ல நேரத்தில் நடத்தவேண்டிய சுப காரியத்தை இப்பிடி பேய் அலையும் வேளையிலே..கோயில்களில் சிறப்பு அபிஷேகம்,பூஜைகள் உண்டா?
Rate this:
Share this comment
Rajathiraja - Coimbatore,இந்தியா
20-ஜூன்-201714:50:21 IST Report Abuse
Rajathirajaஇன்னும் இருட்டுல இருபோம் போலும். GSTஇல் தொழிற்சாலை இயந்திரங்களுக்கு 28 % வரி. நல்லா விளங்கிடும் தொழில்துறை....
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - chennai,இந்தியா
20-ஜூன்-201713:42:55 IST Report Abuse
tamilselvan திரு மோடி அரசு ஜூன் 30 நள்ளிரவு பார்லியில் ஜி ஸ் டிசிறப்பு கூட்டம் ஏற்பாடு அதை பகல் ஜி ஸ் டிசிறப்பு கூட்டம் கூட்டகள் நம்நாடு இந்திய இன்னம் ஆங்கிலர் நம் பாதை சொல்லிக்றம்
Rate this:
Share this comment
Cancel
kmish - trichy,இந்தியா
20-ஜூன்-201713:29:17 IST Report Abuse
kmish அதே போல் மோடி அரசும் அடுத்த தடவை வராமல் இருப்பதற்கு மூடு விழா
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
20-ஜூன்-201712:57:13 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM வறட்சி, வேலையின்மையின் பிடியில் உள்ள இந்தியர்களின் முதுகில் மேலும் ஒரு பாறாங்கல்லாக இந்த GST யை அறிமுகப்படுத்த நினைக்கிறது பாஜக... நோட்டு முடக்கத்தால் மக்கள் வேலை வாய்ப்பை இழந்தனர்... கருப்புப்பண முதலைகளை பிடிக்காமல், நடுத்தர முதலாளிகளின் அடிவயிற்றில் பாஜக கைவைத்ததால், சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலை வாய்ப்பு மக்கி போய்விட்டது... நேற்று SSC தேர்வுக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்... SBI கிளார்க் போஸ்ட் க்கு 50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்...IBPS கிளார்க் போஸ்ட் க்கு நிச்சயம் 1 கோடி பேர் விண்ணப்பிக்க காத்திருக்கிறார்கள்... TNPSC யில் விண்ணப்பிக்க 20 லட்சம் பேர் காத்துள்ளனர்... ஆக தனியார் வேலை வாய்ப்பு மங்கியதனால், IT INDUSTRY பாஜகவின் தவறான கொள்கையால் பாதிக்கப்பட்டதால் , பணப்புழக்கம் இன்றி வேலை இழப்பு நடக்கிறது...ஆகவே இளைஞர்கள் அரசு வேலைகளை நோக்கி படையெடுக்கின்றனர்... இது அசாதாரண நிகழ்வு ..இப்போ GST வரி வேறு... இதனால் விலைவாசி விண்ணை முட்டும்.. வாங்கும் சக்தி குறையும்... மார்க்கெட் மந்தமாகும்..ஆக உற்பத்தி குறையும்... இன்னும் அதிகம் வேலை வாய்ப்பு இழப்பு நடக்கும்.. இதுவே சுழற்சி... ஆக பாஜக அரசு இன்னும் 6 மாதம் கழித்து, GST அமுல்படுத்தினால், மக்கள் மூச்சுவிட வசதியாக இருக்கும்.. மக்களின் மீது வரிச்சுமையை சுமத்த பாஜக தயாராகிவிட்டது... மக்களும் காங்கிர்க்கு ஓட்டளிக்க தயாராகி விட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.