அன்னிய செலாவணி மோசடி: சுதாகரன் மீது குற்றச்சாட்டு பதிவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அன்னிய செலாவணி மோசடி: சுதாகரன் மீது குற்றச்சாட்டு பதிவு

Updated : ஜூன் 20, 2017 | Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அன்னிய செலாவணி மோசடி, சுதாகரன், கோர்ட், ஆஜர்

சென்னை: சசி உறவினர் சுதாகரன் மீதான அன்னிய செலவாணி மோசடி வழக்கு சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவரை ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறைதண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் இருக்கும் சுதாகரனை, போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர் மீதும், பாஸ்கரன் மீதும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், அது பொய்யான குற்றச்சாட்டுகள் என இருவரும் மறுத்தனர்.



அந்நிய செலவாணி மோசடி வழக்கு: சுதாகரன் ஆஜர்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201716:42:03 IST Report Abuse
Giridharan S இந்த வழக்கு எப்ப நடந்து எப்ப முடிந்து தீர்ப்பு வந்து ..
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201716:39:34 IST Report Abuse
Giridharan S தினகரன் சுதாகரன் இவங்க மீது வழக்கு போட்டே இவங்களை கொன்னுடுவாங்க போலிருக்கே
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
20-ஜூன்-201715:51:30 IST Report Abuse
K.Sugavanam இதுங்க தான் அந்த குடும்பத்துலையே இளைச்சதுங்க போல..அண்ணன் TTV யை பாருங்க..டில்லில அவர்மேல் கேசு கூட போட முடியாம கோர்ட்டுக்கிட்ட குட்டு வாங்கினாங்க..
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூன்-201713:00:50 IST Report Abuse
தமிழ்வேல் தலைக்கு டை போட்டு இருந்தாரா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை