தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

Updated : ஜூன் 20, 2017 | Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தமிழகம், புதுச்சேரி, மழை, சென்னை வானிலை மையம், காற்றழுத்த தாழ்வு நிலை , வெப்ப சலனம்,  சென்னை விமான நிலையம், Tamil Nadu, Puducherry, Rain, Chennai, Weather ,   Chennai airport, meteorological

சென்னை: சென்னை வானிலை மைய இயக்குநர் அளித்த பேட்டி: காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திண்டிவனம், வந்தவாசி, உத்தரமேரூர் - 7 செ.மீ., மரக்காணத்தில்5 செ.மீ., காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை விமான நிலையம் - 4 செ.மீ., நுங்கம்பாக்கம் - 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.தமிழகம்,புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandha Kumar - Bangalore,இந்தியா
20-ஜூன்-201718:50:34 IST Report Abuse
Anandha Kumar பல இடங்களில் மழை வருவது போல கருக்கல் கட்டுகிறது. ஆனால் பலத்த காற்று அடித்து மழையை கொண்டு போய் விடுகிறது. தினமலரில் கூட இதை பற்றி செய்தி வந்தது. மழை வர வேண்டும் என்று யாகம் செய்வதை விட, காற்று அடித்து மழையை கொண்டு போக கூடாது என்று யாகம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். காற்று பலமாக அடிக்கா விட்டால் கண்டிப்பா எல்லா இடங்களிலும் கனத்த மழை பெய்யும்.
Rate this:
Share this comment
Cancel
MUTHU - chennai,இந்தியா
20-ஜூன்-201717:14:58 IST Report Abuse
MUTHU Chennai ஆல்வேஸ் மேகமூட்டத்துடன் காணப்படும் , ப்ளீஸ் இதை மாத்துங்க sir.
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201714:24:51 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்த நிலையத்தை மூடிவிடுவது நல்லது. மழை பெய்த பிறகு அதை பற்றி சொல்வது. அதுவும் அணைத்து வித வாய்ப்புகளையும் சேர்த்து சொல்வது காலம்தொட்டு நடந்து வருகிறது. வெத்துவேட்டுகள்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
20-ஜூன்-201713:43:45 IST Report Abuse
K.Sugavanam மழை வருது,மழை வருது குடை பிடியுங்கோ...வரட்டும்,கொட்டட்டும்..
Rate this:
Share this comment
Cancel
Arun -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201713:16:12 IST Report Abuse
Arun Still no rain in our village..... instead of crops and trees avail in our village I pray God plZ give rain for our villahe
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-ஜூன்-201713:13:20 IST Report Abuse
மலரின் மகள் Incredible இந்தியா போட்டோவின் பின்புலத்தில். மழை பொழிகிறது. இடியுடன் கூடிய மழை என்று ஒரு ஸ்கூட்டியில் இடித்து கொண்டு பயணம். உங்கள் போட்டோக்ராபர் ரசனை ரசிக்கும்படி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை