சட்டசபையில் ஸ்டாலின் - வேலுமணி மோதல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் ஸ்டாலின் - வேலுமணி மோதல்

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
உள்ளாட்சி தேர்தல், வேலுமணி, ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டசபையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காரசார வாக்குவாதம் நடந்தது.
உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பேசுகையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இருந்தது. ஆனால், தேர்தலை நிறுத்த காரணம் யார்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், திமுக வழக்கு தொடர்ந்தது, தேர்தலை நிறுத்த வழக்கு தொடரவில்லை. இட ஒதுக்கீடை சரியாக பின்பற்றவும், தேர்தலை நியாயமாக நடத்தவுமே வழக்கு தொடர்ந்தோம். நீங்கள் செய்த தவறை கோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளதாகவும்,தேர்தல் நடத்தக் கூடாது என யார் வழக்கு தொடர்ந்தது என்று சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
20-ஜூன்-201716:43:12 IST Report Abuse
kowsik Rishi மு.கருணாநிதி ஸ்டாலின் சொல்வது தவறு அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து தோல்வி பயத்தில் மு.கருணாநிதி ஸ்டாலின் கோர்ட்டின் முந்தானையை பிடித்து கொண்டு தடை வாங்கிவிட்டார் தேர்தல் அறிவித்தால் போதும் மு.கருணாநிதி ஸ்டாலின் கூட்டத்திற்கு தோல்வி பயம் வந்துவிடும் - தேர்தல் நடத்த விடாமல் எப்படி தேர்தலை பற்றி பேசலாம் ஸ்டாலின் சார் ஆர் கே புறம் இடை தேர்தல் கூட ரத்தானது உங்கள் தலையீடுதான் - இப்போ கூட இவ்வளவு அலப்பறை செய்யும் ஸ்டாலின் சட்டமன்றத்தை கலைத்தால் தேர்தல் வேண்டாம் ஆறுமாதம் கவர்னர் ஆட்சி வேண்டும் என்பார் அது தானே கவர்னரை சந்திப்பதெல்லாம்
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201716:33:07 IST Report Abuse
Giridharan S ஏன்யா ஒழுங்கா அக்டோபர்ல தேர்தல் நல்லபடியா முடிஞ்சிருக்கும் நீங்கதானே நீதிமன்றம் பொய் நிறுத்தீங்க அப்புறம் பழியை நல்லவங்க மேல போடறீங்க
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201716:31:13 IST Report Abuse
Giridharan S மோதல் மோதல்னு சொல்றீங்க அதில் யார் ஜெயிச்சாங்கன்னு மட்டும் சொல்ல மட்டேங்கறீங்க
Rate this:
Share this comment
Cancel
raj -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201713:58:03 IST Report Abuse
raj பொது தேர்தல் வந்தால் நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை