ஆம்புலன்சுக்காக ஜனாதிபதி கான்வாயை நிறுத்திய போலீஸ்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
பெங்களூரு, ஆம்புலன்ஸ், ஜனாதிபதி , நிஜலிங்கப்பா, போலீஸ், மெட்ரோ ரயில் சேவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ராஜ்பவன், தனியார் மருத்துவமனை,  Bangalore, Traffic Police, President Pranab Mukherjee, Trinity Circle, President , Nijalilappa, police, metro train service, Rajbhavan, private hospital
Share this video :
ஆம்புலன்ஸ்.,காக ஜனாதிபதி காரை நிறுத்திய போலீஸ்

பெங்களூரு: ஆம்புலன்ஸ் செல்வதற்காக, ஜனாதிபதி சென்ற கான்வாயை நிறுத்திய போக்குவரத்து போலீசுக்கு உயர் அதிகாரிகள் பரிசு வழங்கி பாராட்டினர்.
கடந்த சனிக்கிழமை (ஜூன் 17) மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைக்க வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ராஜ்பவன் நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் மிக்க டிரினிட்டி சர்க்கிள் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் சப் இன்ஸ்பெக்டர் நிஜலிங்கப்பா ஈடுபட்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை நோக்கி நோயாளியுடன் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது நிஜலிங்கப்பா, அங்கு அனைத்து வானங்களையும் நிறுத்திவிட்டு ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தார்.
இதனை தெரிந்த உயர் அதிகாரிகள் நிஜலிங்காப்பாவை பாராட்டினர். வெகுமதி வழங்கினர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (46)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sithu Muruganandam - chennai,இந்தியா
21-ஜூன்-201705:14:40 IST Report Abuse
Sithu Muruganandam இதுதாண்டா நிஜ போலீஸ்
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
20-ஜூன்-201722:51:28 IST Report Abuse
adalarasan . போஐஸ் அதிகாரிக்கு வாழ்த்துக்கள். ஆனால் கர்நாடகா முதலமைச்சர் வாகனம் வந்தபோது மும்பு பல முறைகள், ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-ஜூன்-201722:38:34 IST Report Abuse
Cheran Perumal துணிவுடன் செய்தமைக்கு பாராட்டுக்கள். நம்ம ஊரில் மாநகர போக்குவரத்து பேருந்துகளை தவிர மற்ற வாகன ஓட்டிகள் யாருமே ஆம்புலன்சுக்கு வழி விடுவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-ஜூன்-201719:39:38 IST Report Abuse
Pasupathi Subbian இங்க பார்றா , கடமையை செய்வதற்க்கே பாராட்டு , அப்படி என்றால் இத்தனை நாள், இவ்வளவு பேர் கடமையை செய்யவில்லை என்ற உண்மை தெரிகிறதா ? அநீதி கோலோச்சும் இடத்தில் நீதி தனித்து தான் தெரியும் . இனி இந்த நிஜலிங்கப்பாக்கள் நிறைய வரவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
m manimaran - doha,கத்தார்
20-ஜூன்-201718:18:08 IST Report Abuse
m manimaran சேற்றில் கிடைத்த பொன்மலர் நீங்க, வாழ்த்தி வணங்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-ஜூன்-201717:56:36 IST Report Abuse
Nallavan Nallavan ஜனாதிபதியே கூட இதை பாராட்டுவாரே ????
Rate this:
Share this comment
Cancel
SIVA POLLACHI - POLLACHI,இந்தியா
20-ஜூன்-201717:18:38 IST Report Abuse
SIVA POLLACHI கடமையை சரியாக செய்பவர்களையும் நியாமாக நடப்பவர்களையும் காண்பதும் அவர்களை பற்றி கேள்வி படுவதும் மனதிற்கு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது... நமக்கும் இது பெரிய உந்து சக்தியை தருகிறது... ஐயா நிஜலிங்கப்பா உங்களுக்கு என்னுடைய கோடி வணக்கங்கள்
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
20-ஜூன்-201717:13:37 IST Report Abuse
vns PETROL PRICES AROUND D WORLD பாக்கிஸ்தான் ரூ 45 , Bangladesh 67 , கியூபா 72 . ஸ்பெயின் சிங்கப்பூர் ஜெர்மனி இங்கிலாந்து இன்னும் 30 நாடுகளில் இந்தியாவை விட பெட்ரோலுக்கு விலை அதிகம்.
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
20-ஜூன்-201717:00:16 IST Report Abuse
Nakkal Nadhamuni பாராட்டுக்கள்.. இந்தியா மாதிரி சில நாடுகள்லதான் கடமையை செஞ்சா சில நேரங்கள்ல பாராட்டு, பல நேரங்களில் தண்டனை... இதே கடமையை மீறினா பெரிய வெகுமதி... இது மாறவேண்டும்... கடமையை சரியாக செய்யாதவர்கள் தண்டிக்கப்படவேண்டும்... கூடிய விரைவில் மாறும்...
Rate this:
Share this comment
Cancel
PandiKala -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201716:39:38 IST Report Abuse
PandiKala உயிரின் மதிப்பு தெரிந்த மாமனிதர்.வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.