From Gurgaon to Greater Noida: Woman gangraped in moving car | கூர்கானில் ஓடும் காரில் பெண் கூட்டு பலாத்காரம்| Dinamalar

கூர்கானில் ஓடும் காரில் பெண் கூட்டு பலாத்காரம்

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கூர்கான்: கூர்கானில் ஓடும் காரில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை 3 பேர் கும்பல் கற்பழித்து விட்டு நடு ரோட்டில் வீசிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூர்கான் நகரின் சோக்னா நகரில் நேற்று இரவு 8.45 மணியவில் ஆடம்பர காரில் அந்த பெண்ணை கடத்திய அந்த கும்பல், தொடர்ந்து பல மணி நேரம் ஓடும் காரில் வைத்து கற்பழித்தனர். தொடர்ந்து அவர்கள் நொய்டா அருகே சாலையில் வீசிவிட்டு சென்றனர். அங்கிருந்தவர்களிடம், அந்த பெண் தனக்கு நேர்ந்த துயரத்தை கூறினார். உள்ளூர் பகுதி மக்கள் போலீசிடம் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட அந்த பெண் ராஜஸ்தானை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சுமார் 4 அல்லது 5 மணி நேரம் கற்பழிக்கப்பட்டதாகவும், போலீசுக்கு போக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அந்த பெண் புகார் கூறியுள்ளார்.ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த கொடூரர்கள்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201716:38:11 IST Report Abuse
Giridharan S அஞ்சு பேர் அஞ்சு மணிநேரமா
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201716:37:43 IST Report Abuse
Giridharan S நம்பிட்டோம்யா அஞ்சு மணிநேரம் கற்பழித்தாங்கலாம் இந்த அம்மா கூப்பாடு போடாம இருந்தாங்களாம் உண்மை என்ன என்று விசாரித்தால் நல்லது
Rate this:
Share this comment
Paddy Sundaram - Chennai,இந்தியா
20-ஜூன்-201718:43:56 IST Report Abuse
Paddy Sundaramஓடற கார்லே என்ன கூப்பாடு போட்டாலும் யாருக்கும் காதுல விழாது....
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
20-ஜூன்-201716:33:28 IST Report Abuse
Syed Syed மத்திய பிரதேசத்தில் உள்ள சனாதன தர்ம பிரசார் சேவா சமிதியின் தலைவர், சாத்வி சரஸ்வதி பேசியதாவது: மாட்டிறைச்சி விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி சாப்பிடுவதை, கவுரவத்தின் சின்னம் என கருதுபவர்களை, பொது மக்கள் முன்னிலையில் துாக்கிலிட வேண்டும். அப்போது தான், கோமாதாவான பசுக்களை பாதுகாக்க வேண்டியது, நம் கடமை என்பதை மக்கள் உணருவர். மாட்டுக்கு குடுக்கும் முக்கியத்துவம் மக்களுக்கு குடுக்கடடலடனே இப்படியெல்லாம் கடத்தல் கற்பழிப்புகள் நடக்குது டிஜிட்டல் இந்தியா வில்.இந்த அம்மா கு இது பெருசா தெரியலையா .
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
20-ஜூன்-201716:22:14 IST Report Abuse
Jaya Ram இதுதான் இந்தியா இந்த நாடு எப்போ சுதந்திரம் அடைந்தது என்று கூறுவேன் என்றல் ஒரு பெண் எப்போ தன் உடல் முழுவதும் ஆபரணங்கள் அணிந்து கொண்டு இந்த இந்தியாவினை தன்னந்தனியே வலம் வர முடிகிறதோ அப்போதான் இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது என்று சொல்வேன் என்றார் இந்த தேசத்தின் தந்தை எனப்படும் காந்தி ஆனால் இன்று நடப்பது என்ன பெண் ஆபரணம் வேண்டாம், இளமை வேண்டாம் எப்படியாயினும் இந்த நாட்டில் தனியாக செல்வதற்கு பயமாக இருக்கிறது அதுவும் தலைநகரில் பஸ்ஸிலும் போகமுடியவில்லை,காரிலும் போகமுடியவில்லை, டூ வீலரில் போகமுடியவில்லை என்ன நாடய்யா இது, இதுக்கு சப்போர்ட்டாக சிலர் பேசுவார்கள் இவ்வளவு பெரிய நாட்டில் இது சாதாரணம் என்பர் அப்போ ஏன் உங்களுக்கு இவ்வளவு பெரிய நாடு அந்தந்த பகுதி மக்களிடம் கொடுத்துவிட்டு பொதுவான ராணுவம்,விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து போன்றவற்றினை மட்டும் வைத்துக்கொண்டு ஆட்சி புரியவேண்டியதுதானே வெட்கமாக இல்லை உங்களுக்கு இதில் வல்லரசு, டிஜிட்டல் இந்தியா என்ற கூப்பாடு வேற எல்லையினை தான் உங்களால் காக்க முடியவில்லை சீனாக்காரன் நகரங்களுக்கு அவன் பெயர் வைக்கிறான், உள்ளூரிலோ கேரளாவில் பாலத்தீன நகர் பெயரினை கிராமத்தில் வைக்கிறார்கள் அப்புறம் எதற்கு உங்களுக்கு ஆட்சி, இதில் மத சார்பற்ற நாடு என்ற பெருமை, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பீத்தல் , உங்களுடைய சட்டத்தினை யாராவது மதிக்கிறார்களா இந்த நாட்டினை கடந்த 60 ஆண்டுகளாகா குட்டிசுவராக்கி விட்டார் கள் சுதந்திரம் பெற்ற உடன் நாட்டுக்கு,மக்களுக்கு என சட்டம் இயற்றி இருந்தால் இந்த நாடு உருபட்டிருக்கும் அதை விடுத்தது மாநிலங்கள்,மதங்கள், ஜாதிகள் மொழி இவைகளுக்கு சட்டம் இயற்றியதால் வந்த வினைதான் இது இதற்கென பெரிய குழு ஒன்று அமைத்து அதில் தங்களுக்கு தேவையான கருத்துக்களை உள்ளிருத்தி இயற்றப்பட்ட சட்டங்கள் இவற்றினை தற்போது மாற்றியமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என கருதுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201714:59:25 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நகரங்களில் பணக்கார வாலிபர்கள் நடத்தும் அட்டுழியம்தான் இது. நகரங்களில் முதலில் கண்காணிப்பு கேமரா வையுங்கள். அந்த குறைபாடை பயன்படுத்தி இந்த ...கள் பெண்களை வேட்டையாடுகின்றனர்
Rate this:
Share this comment
Cancel
Narendran Mohan - Chennai,இந்தியா
20-ஜூன்-201714:35:55 IST Report Abuse
Narendran Mohan அணைத்து பெண்களும் சிறு ஆயுதம் வைத்து கொள்வது இன்றைய சூழ்நிலையில் அவசியம். தவறு செய்ய நினைக்கும் ஆண்களை தாக்கினால் கூட தப்பில்லை.
Rate this:
Share this comment
Cancel
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201714:27:32 IST Report Abuse
PRABHU என்னடா நாடு இது....பெண்ணாக பிறந்ததுதான் தப்போ....அல்லது இந்தியாவில் பிறந்தது தப்போ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை