லாலு மகள் சொத்துக்கள் முடக்கம்| Dinamalar

லாலு மகள் சொத்துக்கள் முடக்கம்

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
லாலு மகள், மிசா பாரதி, வருமான வரித்துறை, ஆடிட்டர், சொத்துக்கள், புதுடில்லி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவ், ஆடிட்டர் ராஜேஷ் குமார் அகர்வால், சைலேஷ் குமார், விசாரணை, Lalu daughter, Miza Bharathi, Income Tax Department, Auditor, Assets, New Delhi, Rashtriya Janata Dal, Lalu Prasad Yadav, Auditor Rajesh Kumar Agarwal, Silesh Kumar, Investigation

புதுடில்லி: ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதியின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கம் செய்துள்ளது.


ஆடிட்டர் கைது


லாலு பிரசாத் மகள் சொத்துகள் முடக்கம்

லாலுவின் குடும்ப உறுப்பினர்கள்,1,000 கோடி ரூபாய் மதிப்பில் பினாமி முறையில் சொத்துக்களை வாங்கி குவித்ததாக புகார்கள் எழுந்தன. மே, 22ம் தேதி ஆடிட்டர் ராஜேஷ் குமார் அகர்வால் என்பரை அமலாக்க துறை கைது செய்தது. இவர், லாலு மகள் மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோர் பினாமி முறையில் சொத்துக்கள் வாங்க உதவியதாக விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து விசாரணை நடத்த, மிசா பாரதி மற்றும் அவரது கணவருக்கு வருமான வரித்துறை சம்மன்களை அனுப்பியது. ஆனால், இருவரும் ஆஜராகவில்லை. இந்த சூழ்நிலையில், மிசா பாரதியுடன் தொடர்புடைய டில்லியில் உள்ள ஒரு வீடு மற்றும் நிலத்தை வருமான வரித்துறை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
20-ஜூன்-201722:43:32 IST Report Abuse
adalarasan கொஞ்சம் தமிழ்நாட்டு பக்கம் வாங்க? இங்கேயும் இதமாதிரி கேஸுகள், நிறைய, உண்டு என்ற செய்திகள் பரவலாக பேசப்படுகிறது?
Rate this:
Share this comment
Cancel
Anandha Kumar - Bangalore,இந்தியா
20-ஜூன்-201719:03:55 IST Report Abuse
Anandha Kumar ஒரு வீடு, ஒரு இடமா. குறைந்தது ஒரு பத்தாயிரம் கோடி சொத்து அவர்களிடம் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Indira -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201719:00:09 IST Report Abuse
Indira எல்லா சொத்துக்களும் லாலு ரயில் மந்திரியாக இருந்த போது மிரட்டியும் தாஜா செய்தும் வாங்கியது தான். லாபம் காட்டிய மந்திரி எத்தனை லாபம் அடித்தார் என்பதை பிஹார் மக்கள் தெரிந்து கொண்டால் சரி
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-ஜூன்-201717:54:15 IST Report Abuse
Nallavan Nallavan முடக்கப்படவேண்டிய சொத்துக்களை உடைய எண்ணற்ற அரசியல்வாதிகள் உள்ள பொழுது இவர் மீது மட்டும் நடவடிக்கை ஏன் ????
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-ஜூன்-201719:51:07 IST Report Abuse
Pasupathi Subbianஅதானே அனைத்து அரசியல்வாதிகளையும் ஆதாரத்துடன், கோர்ட்டில் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தபின் இவர்களை விசாரிக்க வேண்டுமே தவிர உடனடியாக விசாரிக்க கூடாது. அப்படித்தானே திரு நல்லவர்....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஜூன்-201717:10:13 IST Report Abuse
Endrum Indian அடப்போடா வருமான வரித்துறை எங்கிட்டே ரூ.6500 கோடி பினாமி சொத்து இருக்கிறப்போ இந்த பிசாத்து ரூ. 2 கோடி எந்த மூலைக்கு. நீயே வச்சுக்கோ, அப்படியும் பத்திரமா வச்சிருப்பே, 10 வருடம் கழிச்சி திரும்பத்தந்துடுவே அவ்வளவு தானே????
Rate this:
Share this comment
Cancel
Pillai Rm - nagapattinam,இந்தியா
20-ஜூன்-201716:57:02 IST Report Abuse
Pillai Rm சனாதிபதி எலீசன் வருது லே
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
20-ஜூன்-201716:37:11 IST Report Abuse
sundaram உடனடியாக லாலு யாதவ் , வர இருக்கும் குடியரசுத்தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் அவர்களை தனது கட்சி ஆதரிக்கும் என்று அறிக்கை விடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
சென்னை பாலன் - Chennai,இந்தியா
20-ஜூன்-201716:30:43 IST Report Abuse
சென்னை பாலன் டில்லியில் உள்ள ஒரு வீடு மற்றும் நிலம் என்பது ஒரு கொசுறு. மொத்தமாக தூக்கவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
20-ஜூன்-201716:05:49 IST Report Abuse
இடவை கண்ணன் சமூக அநீதிக்கு எதிரான சொத்து முடக்கம்....கூப்பாடு போட ஓடியாங்க....
Rate this:
Share this comment
Cancel
Sathasivan - Chennai,இந்தியா
20-ஜூன்-201716:05:12 IST Report Abuse
Sathasivan ஒவ்வொரு term முடிந்த உடனும் அரசியல்வாதி வீட்டில் IT ரெய்டு செய்த்து தப்பான வழியில் சம்பாதித்தவற்றை அரசு திரும்ப எடுக்கும் சட்டம் ஒன்றை கொண்டுவர ரஜினி பாடுபட்டால் திருட நினைப்பவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை