எய்ம்ஸ் மருத்துவமனை: விளக்கம் கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எய்ம்ஸ் மருத்துவமனை: விளக்கம் கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எய்ம்ஸ், ஐகோர்ட், மத்திய அரசு, வழக்கு

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் எங்கு அமைய உள்ளது என்பது பற்றி மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் எனக்கூறி, மதுரை ஐகோர்ட் கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூன்-201714:49:08 IST Report Abuse
தமிழ்வேல் இதுக்கும் கோர்ட்டுக்குப் போகவேண்டிய நிலைமை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை