சசிகலாவுடன் தம்பிதுரை, தினகரன் சந்திப்பு| Dinamalar

சசிகலாவுடன் தம்பிதுரை, தினகரன் சந்திப்பு

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சசிகலா, தினகரன், தம்பிதுரை,

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து லோக்சபா சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் தினகரன், அவரது மனைவி அனுராதா மற்றும் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரும் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.ஜனாதிபதி தேர்தலுக்கு பாரதிய ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, செவ்வாயன்று பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandha Kumar - Bangalore,இந்தியா
20-ஜூன்-201719:01:48 IST Report Abuse
Anandha Kumar இன்னமும் ஒருத்தரும் திருந்தவே இல்லை போல இருக்குறது, ஜெயலலிதா செத்த பிறகும் யாருக்கும் புத்தி வர வில்லை. லைன் லே போய் சசிகலா கிட்டே சிறையில் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்து ஆட்சி நடத்தறாங்க. விளங்குமா. தமிழ் நாட்டில் மட்டும் தான் இது நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201718:09:05 IST Report Abuse
முக்கண் மைந்தன் ரோஷம், மானம், தேச பக்தி எதுனா இருந்தா அந்த BJP ADMK யோட MLA & MP களோட வோட்டு வேணாம்னு சொல்லவேண்டியது தான.....?
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Muscat,ஓமன்
20-ஜூன்-201718:00:01 IST Report Abuse
Ramesh Sundram A2 ஆதரவு கொடுத்து குடி அரசு தலைவர் வெற்றி பெற வேண்டும் என்கிற அவசியம் இல்லை ஏற்கனவே மாயாவதி /முலாயம்/ நாயுடு/ YSR எல்லாம் ஆதரவு கொடுத்து விட்டார்கள் பிஜு மற்றும் நிதீஷ் ஆதரவு கொடுத்தால் போதும் அமோக வெற்றி பெறுவார் பிஜேபி வேட்பாளர்
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
20-ஜூன்-201717:46:15 IST Report Abuse
karunchilai பரப்பன அக்ராஹார தலைமை சிறை அதிகாரி சசிகலா.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201717:14:49 IST Report Abuse
Giridharan S கவர்னர் என்ன இவருக்கு ஓகே சொல்லிட்டாரே அதன் சின்ன அம்மாவை பார்க்க போயிருக்கார்
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201717:08:16 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி ஜெயிலுக்கு சென்ற லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையின் பதவியை பறிக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Rajan. - singapore,சிங்கப்பூர்
20-ஜூன்-201717:06:06 IST Report Abuse
Rajan. இவர் மட்டும் எப்படி , அனுமதிக்கிறார்கள் , நாட்டில் சட்டம் ஒரு கண்துடைப்பு .
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-ஜூன்-201717:01:54 IST Report Abuse
இந்தியன் kumar சீக்கிரம் தேர்தல் இவர்களுக்கு ஒரு முடிவு கட்டட்டும், தமிழகத்தை கேவலப்படுத்துகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
20-ஜூன்-201716:41:09 IST Report Abuse
Syed Syed இதையெல்லாம் பெருசு படுத்தி செய்திகள் போடாதீங்க ஆசிரியர் அவர்களே. நல்ல தகவலை சேகரித்து போடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஜூன்-201716:02:25 IST Report Abuse
Endrum Indian 1 ) பார்த்தீர்களா இதற்குத்தான் புண்ணியம் செய்ய வேண்டும் என்பது????பரப்பன சிறை அலுவலர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள் ஆகவே தான் பணம் தண்ணீராய் பெருக்கெடுத்து ஓடுவதினால் (அதிகமான சொத்து சேர்த்த) கைதியை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்.........இன்னும் பலப்பல சட்ட தாண்டுதல்கள். 2 ) சுப்ரீம் கோர்ட் இதையுமா அனுமதிக்கும்?? மூளை கேட்ட ஆக்கங்கெட்டகூவை (தெய்வமகள்? லிங்கம் சொல்வது போல) இந்த தேர்தல் கமிஷன் அவள் பொது செயலாளர் இல்லை என்று அன்றே சொல்லியிருந்தால் இந்த கேவலமான நடவடிக்கை எதுவும் நடை பெற வாய்ப்பில்லை. 3 ) ஏன் அனுமதி? ஜனாதிபதி தேர்தலுக்கு அ.தி.மு.க. பி.ஜெ.பியை சப்போர்ட் செய்ய வேண்டும் என்பதற்காக??? என்ன வித்தியாசம் பி.ஜெ.பி.க்கும் காங்கிரசுக்கும் இந்த மாதிரி நடைமுறையில்??? 4 ) இதனால் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் ஏதோ ஜெயிலில் இருப்பது இந்திய விடுதலைக்காக பாடுபட்டவர் போல இந்த கோல்மால் எதற்கு??? சென்றது அதிக சொத்து ஆட்டையை போட்டதுக்காக? ஆகவே ஜெயிலில் இருந்தாலும் நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை சுதந்திரமாக செய்யலாம் பணம் என்னும் பேய் உங்களுடன் இருந்தால்??????????????????? இந்திய சட்டமே நீ உருப்படாதவர்களால் செய்யப்பட்டதால் நீயும் அப்படி தானே இருப்பாய்???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை