பீஹார் கவர்னர் ராம்நாத் ராஜினாமா ஏற்பு| Dinamalar

பீஹார் கவர்னர் ராம்நாத் ராஜினாமா ஏற்பு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
பீஹார் கவர்னர், ராம்நாத் கோவிந்த், கேசரிநாத் திரிபாதி
Share this video :
ராம்நாத் ராஜினாமா: ஜனாதிபதி ஏற்பு

புதுடில்லி: பீஹார் கவர்னர் ராம்நாத் கோவிந்த், பா.ஜ., சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்று கொண்டார். மேற்கு வங்க கவர்னராக இருக்கும், கேசரி நாத் திரிபாதியிடம், பீஹார் மாநில கவர்னர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement


மேலும் புதிய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
20-ஜூன்-201717:07:38 IST Report Abuse
பாமரன் சுத்தம்... ஏற்கனவே காலியா கிடக்கிர தமிழ்நாடு கவர்னர் பதவிக்கே ஆள கண்டுபிடிக்க முடியல....ராம்நாத் சார் ..எப்படியும் பொறுப்பு ஆளுனர்தான் இருக்க போராரு... அதுக்கு நீங்களே அடிஷனலா இருந்திருக்கலாம்... ராஷ்டபதிபவன்ல மட்டும் டெய்லி ஃபைல் பார்க்க வேனுமா என்ன???? என்னமோ போங்க...
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201716:45:45 IST Report Abuse
Giridharan S நிதிஷ்குமாருக்கும் incharge ஆ. அவர் ஜனாதிபதி தேர்தலே கோவிந்தாவுக்கு வோட்டை போடலேன கிரண் பெடிய இன்ச்சார்ஜ் போடுங்க இப்பவே போடலாமே அவங்களை
Rate this:
Share this comment
Cancel
சென்னை பாலன் - Chennai,இந்தியா
20-ஜூன்-201716:35:06 IST Report Abuse
சென்னை பாலன் கிரண் பேடி போன்ற திறமைவாய்ந்த தலைவரை கவர்னராக போடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.