ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., தேர்வு சிறப்பானது: முலாயம் பாராட்டு| Dinamalar

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., தேர்வு சிறப்பானது: முலாயம் பாராட்டு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
ஜனாதிபதி தேர்தல், ராம்நாத் கோவிந்த், பா.ஜ., முலாயம் சிங், சமாஜ்வாதி, லக்னோ, President election, Ramnath Govind, BJP, Mulayam Singh, Samajwadi, Lucknow,

லக்னோ: சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியதாவது:ஜனாதிபதி தேர்தலுக்கு பா.ஜ.,வின் வேட்பாளர் தேர்வு சிறப்பானது. எனக்கும் ராம்நாத் கோவிந்துக்கும் நீண்ட காலமாக நட்பு உள்ளது. தற்போதைய நிலையில், பா.ஜ., பெரும்பான்மையுடன் உள்ளது. எதிர்க்கட்சிகள் என்ன முடிவு எடுக்கும் என்பதை என்னால் இப்போது கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
20-ஜூன்-201719:19:06 IST Report Abuse
madhavan rajan சென்ற முறை இவர் தான் அப்துல் கலாம் பெயரை பரிந்துரை செய்தவர். அந்த விதத்தில் சிறப்பு பாராட்டுக்கு தகுதி உடையவர். ஆனால் இவரே அடுத்த முறை கலாமுக்கு பதில் பிரதீபா பாட்டிலை ஆதரித்து வோட்டுப் போட்டார். அந்த விதத்தில் தவறு செய்துவிட்டார்.
Rate this:
Share this comment
Cancel
D.RAMIAH - RAIPUR,இந்தியா
20-ஜூன்-201718:43:26 IST Report Abuse
D.RAMIAH முலாயம் சிங்ஜி உண்மையை கூறியுள்ளார் வாழ்க முலாயம்ஜி
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201717:49:46 IST Report Abuse
Giridharan S முலாயம் பாராட்டிட்டாரே அப்போ வெற்றி நிச்சயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.