ஆதரவு குறித்து கட்சி மேலிடம் முடிவு: தம்பிதுரை| Dinamalar

ஆதரவு குறித்து கட்சி மேலிடம் முடிவு: தம்பிதுரை

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தம்பிதுரை, ஜனாதிபதி தேர்தல், சசிகலா, பெங்களூரு, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, இரட்டை இலை, ஸ்டாலின், 
Thambidurai, President Election, Sasikala, Bangalore, Lok Sabha Deputy Speaker Thambidurai, Double Leaf, Stalin,

பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த பின்னர் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை அளித்த பேட்டி: ஜனாதிபதி தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். எடப்பாடி அரசு 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும். கட்சியில் பிளவு என்பது ஏதும் இல்லை. இரட்டை இலை சின்னத்தை விரைவில் மீட்டெடுப்போம். ஜனாதிபதி தேர்தல் குறித்து சசியுடன் பேசவில்லை. உள்நோக்கத்துடன் ஸ்டாலின் புகார் கூறி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.ஆதரவு குறித்து கட்சி மேலிடம் முடிவு: தம்பிதுரை

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பீ ஜெ பீ நேசன். - chennai,இந்தியா
21-ஜூன்-201710:04:14 IST Report Abuse
பீ ஜெ பீ நேசன். மேலிடம் என்றால் பிஜேபி யா இல்லை சசிகலாவா ????
Rate this:
Share this comment
Cancel
Venkatesh babu - Gobichettipalayam  ( Posted via: Dinamalar BlackBerry OS 10 App )
20-ஜூன்-201723:41:00 IST Report Abuse
Venkatesh babu கட்சி மேலிடம் யாருங்கறதை நீங்க முடிவு செஞ்சிடடீங்களா??
Rate this:
Share this comment
Cancel
Df -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201721:21:49 IST Report Abuse
Df Thambi நீங்க கட்சி மேலிடம்னு யாரை solringa
Rate this:
Share this comment
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
20-ஜூன்-201719:05:41 IST Report Abuse
ganesha நம்ம்பிட்டோம்
Rate this:
Share this comment
Cancel
Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா
20-ஜூன்-201718:03:31 IST Report Abuse
Murukesan Kannankulam பக்கா திருடன் கள் கட்சியை நடத்துகின்றனர்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூன்-201717:20:51 IST Report Abuse
தமிழ்வேல் திருட்டுக் கும்பல்தான் இன்னும் கட்சியை நடத்துது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை