நெல், பருத்தி குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு| Dinamalar

நெல், பருத்தி குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
நெல், பருத்தி, சோயாபீன்ஸ், சோளம், விலை, மத்திய அரசு, புதுடில்லி, Paddy, cotton, soybeans, corn, price, Central government,
Share this video :
நெல், பருப்பு ஆதார விலை உயர்வு

புதுடில்லி: நெல், பருத்தி மற்றும் சில பயிர்களின் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ம.பி.,யில் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியானார்கள். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், நெல், பருத்தி மற்றும் சில பயிர்களின் குறைந்தபட்ச ஆதாரவிலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.100 கிலோவுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலையானது, நெல்லுக்கு லை 5.4 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.1,550 ஆகவும்,பருத்தி 3.8 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.4,320 ஆகவும், சோயாபீன்ஸ் விலை 9.9 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.3,050 ஆகவும், சோளம் விலை 7.1 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.1,425 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என அரசு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
20-ஜூன்-201722:04:03 IST Report Abuse
ramasamy naicken தமிழக விவசாயிகள் போன வருடம் எதையும் விளைவிக்கவில்லை. இந்த வருடமும் தண்ணி வருகின்ற மாதிரி தெரியாவில்லை. இல்லாத நெல்லுக்கு விலை கூடி என்ன பிரயோசனம்? இது வரை அறிவித்த கரும்பு விலையை எந்த ஆலையும் மதிக்கவில்லை, கொடுக்கவில்லை. அறிவித்த விலையை பாதுகாக்க முடியாத கையாலாகாத அரசுகள் அதை ஏன் அறிவிக்க வேண்டும் ?
Rate this:
Share this comment
Cancel
srini - chennai,இந்தியா
20-ஜூன்-201718:18:52 IST Report Abuse
srini சூப்பர் மோடி ஜி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.