15 arrested for sedition in MP for celebrating Pakistan's Champions Trophy victory | பாக்.,வெற்றியை கொண்டாடிய 15 பேர் கைது| Dinamalar

பாக்.,வெற்றியை கொண்டாடிய 15 பேர் கைது

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
ம.பி.,  பாக். வெற்றி, கைது, போபால், சாம்பியன்ஸ் டிராபி,  பைனல், பாகிஸ்தான், லண்டன், ஓவல், போலீஸ், Bhopal, Champions Trophy, Final, Pakistan, London, Oval, Police, MP, Pak Win, arrest,
Share this video :
பாக்., வெற்றியை கொண்டாடிய 15 இந்தியர்கள் கைது

போபால்: சாம்பியன்ஸ் டிராபி தொடர் பைனலில் பாகிஸ்தானின் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடிய 15 பேரை மத்திய பிரதேச மாநில போலீசார் கைது செய்தனர். கடந்த 18ம் தேதி லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனை மத்திய பிரதேச மாநிலம் புர்கான்பூர் மாவட்டத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மொகாத் பகுதியில், 15 பேர் பட்டாசு வெடித்தும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியும் கொண்டாடினர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (91)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.S .Krishnan - chennai,இந்தியா
28-ஜூன்-201711:38:15 IST Report Abuse
S.S .Krishnan யாரோ சிலர் இதுபோல செய்வது ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் அவ நம்பிக்கை உண்டாகிறது. இவர்கள் வருங்கால terroists. கவனிக்க வேண்டியவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
S.S .Krishnan - chennai,இந்தியா
28-ஜூன்-201711:28:34 IST Report Abuse
S.S .Krishnan இந்த மேட்ச் பார்க்கும் போதே நன்றாக தெரிந்தது .பாக்கிஸ்தான் வெற்றி அடையும் என்று. இவர்கள்.குதிரை பேரம் நடந்தது போல தெரிகிறதது . பார்டரில் சண்டை.வெளி நாட்டில் விளையாட்டா? என்ன அரசியல் இது.
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
21-ஜூன்-201701:25:28 IST Report Abuse
Rafi முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். விளையாட்டில் வெற்றி தோல்வி உண்டு என்றும் ஹாக்கி, ஸ்ரீகாந்தின் வெற்றியை நினைத்து ஆறுதல் அடையலாம். ரசிகர்களின் வெறிச்செயல் அடுத்தவர்களை காயப்படுத்தலாம், பாக்கிஸ்தான் பிரிந்து சென்ற நாடு. அவர்களுக்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் சம்மந்தம் இல்லை, விளையாட்டு மட்டுமல்ல அந்த தேசத்தின் தூதரக உறவையும் முடித்து விடுங்கள் இங்குள்ள முஸ்லிம்கள் ஆதரவு கொடுப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-ஜூன்-201700:37:27 IST Report Abuse
Kasimani Baskaran 'பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியும் கொண்டாடினர்" - இதுதான் பிரச்சினை... வேண்டிய குழுவை அவர்கள் ஆதரிக்கலாம்... ஆனால் இந்தியாவின் இறையாண்மைக்கு பங்கம் வரும் அளவுக்கு கோஷங்களை எழுப்பினால் தண்டனைக்கு உள்ளாக்கவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Balaji Gopalan - Sakania,காங்கோ
21-ஜூன்-201700:31:22 IST Report Abuse
Balaji Gopalan நாடு பிரிஞ்சு போன போதே விரட்டி இருக்கணும் ...
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
20-ஜூன்-201722:54:37 IST Report Abuse
adalarasan 1958 லேயே இந்த கூத்து, சென்னை, நேரு மைதானத்தில் நடந்தது கூரை, தீ பிடித்து , ரகளையே வந்து விட்டது, பாகிஸ்தானி ஆதரவாளர்கள், நடத்தையால்?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-ஜூன்-201722:35:09 IST Report Abuse
Cheran Perumal அவங்க நாட்டோட வெற்றியை கொண்டாடறாங்க. இதுல என்ன தப்பு கண்டீங்க?
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
20-ஜூன்-201722:30:49 IST Report Abuse
Ramamoorthy P விளையாட்டை விளையாட்டாக பார்ப்பது ஒரு கண்ணோட்டம் இந்தியாவில் இருந்து கொண்டு .பகை நாட்டின் வெற்றியை ஒருமத வெறியுடன் கொண்டாட நினைப்பது தண்டிக்கப்படவேண்டியகுற்றமே.
Rate this:
Share this comment
Cancel
R.Subramanian - Chennai,இந்தியா
20-ஜூன்-201722:26:56 IST Report Abuse
R.Subramanian மதத்தால் பாகிஸ்தானை ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாக சொல்லும் போது என்ன செய்ய முடியும். இதை சிலர் ஹிந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களின் வெற்றி என்றே சொல்வார்கள்.
Rate this:
Share this comment
Ramamoorthy P - Chennai,இந்தியா
21-ஜூன்-201707:44:11 IST Report Abuse
Ramamoorthy Pபாகிஸ்தானுக்கு போய்விடு என்று தான் சொல்ல முடியும். உனக்கு மதம் பெரிதா நாடு பெரிதா என்கின்ற கேள்விக்கு இப்படி பதிலளித்தால்...
Rate this:
Share this comment
Cancel
J.guru - Ariyalut,இந்தியா
20-ஜூன்-201721:52:55 IST Report Abuse
J.guru What kind of sense this is?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.