தமிழகத்தில் தீவிரவாத செயல்கள்: நடவடிக்கைக்கு மத்திய அரசு பரிந்துரை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தமிழகத்தில் தீவிரவாத செயல்கள்: நடவடிக்கைக்கு மத்திய அரசு பரிந்துரை

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தீவிரவாத செயல்கள், மத்திய அரசு, தமிழகம்

சென்னை:தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் பெருத்து விட்டதாகவும், அதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு, தமிழக அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக சில மாதங்களுக்கு முன், மத்திய அரசு, தமிழக அரசுக்கு எச்சரிக்கைத் தகவல் அனுப்பியதைத் தொடர்ந்து, கேரள மற்றும் கர்நாடக எல்லை ஓரங்களை தீவிரமாக கண்காணித்து, சந்தேகத்துக்குரிய நபர்களை, தமிழக அரசு கைது செய்தது. இதையடுத்து, தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதிகள் நடமாட்டம் குறைக்கப்பட்டது.தமிழ் தீவிரவாதிகள்:இந்நிலையில், தமிழ் தீவிரவாதிகள் என்ற பெயரில், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று, சிலர் தேச விரோத காரியங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும், தமிழக அரசை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இதைத் தொடர்ந்து தான், சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்தத் துணிந்த சிலர் மீது, தமிழக அரசு குண்டர் தடுப்பு சட்டத்தை பாய்ச்சி இருக்கிறது. இவர்களைப் போலவே, பாலங்களை மறித்து பூட்டுப் போராட்டம் நடத்தியவர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க, போலீசார் தயாராகி உள்ளனர். விரைவில் அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகும் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழகத்தில் பயங்கரவாத செயலை ஒடுக்க பரிந்துரை

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
20-ஜூன்-201720:34:45 IST Report Abuse
Jaya Prakash தீவீரவாதிகளுக்கும்... போராளிக்கும் நிறைய வித்யாசம் உண்டு..... தமிழக அரசுக்கு யாரவது புரிய வைங்கப்பா.....
Rate this:
Share this comment
R.Subramanian - Chennai,இந்தியா
20-ஜூன்-201722:23:46 IST Report Abuse
R.Subramanian பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் கூட இப்படி தான் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். தமிழகம் ஆபத்தான நிலையில் இருக்கிறது, எதற்கு எடுத்தாலும் போராட்டம் இந்தியா தேசத்திற்கு எதிரான பொய் பிரச்சாரம் வெறுப்பை தூண்டுதல் என்று மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது. நிச்சயம் இந்த நிலை தமிழகத்திற்கு பெரும் ஆபத்தை கொண்டு வரும்....
Rate this:
Share this comment
NRK Theesan - chennai,இந்தியா
20-ஜூன்-201723:10:12 IST Report Abuse
NRK Theesanஉண்மை எந்த அளவுக்கு வித்யாசம் என்பதை பொறுத்து புழல் சிறை வேண்டாம் என்றும் காஷ்மீர் சிறை வாசலில் இந்த போராளிகளை ஆயுதம் இல்லாமல் காவல் காக்க நிப்பாட்டி வைக்கலாம் .இந்தோனேஷியாவுக்கு இந்த ஐடியா ஓகேயா ?....
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
20-ஜூன்-201720:33:31 IST Report Abuse
Kuppuswamykesavan இன்றைய உலகின் மக்களின் மன நிலை என்னன்னா, அவரவர் செய்யும் அநியாய அதர்ம செயலுக்கு, அதற்கு அவரவர் தமக்குள் ஒரு நியாய தர்ம காரணங்களை கூறிக்கொள்கின்றனர். இறைவனை நம்பி அப்பாவி மக்கள் வாழ்வதை தவிற, வேறு வழி ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
PandiKala -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201719:45:33 IST Report Abuse
PandiKala கேரளாவிற்கு அனுப்பவேண்டிய தகவல். அஙகுதான் ஐ எஸ் ஐஎஸ் ஆதிக்கம் அதிகம் உள்ளது. நேற்று கூட ஒரு தெருவிற்கு காஸா என்று பெயர் வைத்துள்ளார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-ஜூன்-201719:36:25 IST Report Abuse
Pasupathi Subbian டெல்லி, மத்திய அரசு, மோடி , பிஜேபி என்ற சொற்களை கேட்டதும், தமிழகத்தில் சிலருக்கு மதம் பிடித்து ஆடுவதே வழக்கமாகி விட்டது. எதை செய்தாலும் அதற்கு ஒரு உட்காரணம் கொடுப்பது, எதிர்ப்பது, கத்துவது என்பதே இவர்களின் வழக்கமாகி விட்டது. என்ன ஏன் என்று சிந்திக்க இவர்கள் மறந்து விடுகின்றனர். இன்றைய நிலையில் தமிழக அரசு என்பது, கண் மூடி, வாய் பொத்தி, அமைதியாக உறங்குகிறது. இது தீவிரவாதிகளுக்கு மிக சிறந்த இடமாக விளங்குகிறது. இது வளர்ந்து அமைதியை குலைத்து , இங்கே வாய் கிழிய கருத்து பதிகின்றனரே அவர்களை பாதிக்கும் வரை சகஜமாகவே இருக்கும். ஓங்கி வெடிக்கும் பொழுது இவர்கள் யார் , எங்கிருக்கிறார்கள் என்ற உண்மை நிலை புரியாது
Rate this:
Share this comment
Cancel
Nagarajan Thamotharan - Panagudi,Tirunelveli Dist,இந்தியா
20-ஜூன்-201719:30:48 IST Report Abuse
Nagarajan Thamotharan திருட்டு திராவிட கூட்டணி கட்சிகள் சிறுபான்மையின ஓட்டு வங்கிற்காகவும் NGO இடம் இருந்து பணம் பெறுவதற்காகவும் தீவிரவாதத்தை மறைமுகமாக வளர்ந்துள்ளது என்பது புலப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
20-ஜூன்-201719:25:27 IST Report Abuse
Arivu Nambi எப்படி மோடி குஜராத்தில் சித்து வேலைகள் செய்து தொடர்ந்து முதல்வராகி ,அதை காரணம் காட்டியே ,திரைமறைவில் டெல்லியில் நாடகமாடி பிரதமராகவும் ஆகி ஒவ்வொரு மாநிலமாக அதையே தொடர்கதையாக தொடரவிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்கும் முயற்சியாக ,தமிழகத்தில் இப்போது தீவிரவாதத்தை அவர்களே உருவாக்கி தமிழக மக்களிடையே மத வெறியுணர்வை தூண்டிவிட்டு ஆட்சியை பிடிக்கவேண்டும் என எண்ணுகிறார்கள் .தமிழக மக்களே கவனமாக இருக்கவும் .தமிழ் தீவீரவாதிகளா? ???? யார் அவர்கள் ? தமிழர்கள் பி ஜே பி க்கு தீவீரவாதிகளா ???? இவர்கள் இந்தியாவை ஆழ தகுதியுள்ளவர்கள் தானா ?{ தீவீரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ,எங்கே என்பது தான் கேள்வி }
Rate this:
Share this comment
manu putthiran - chennai ,இந்தியா
20-ஜூன்-201721:26:50 IST Report Abuse
manu putthiranசீமான்,வேல்முருகன்,திருமாவளவன்,வைகோ,போன்றவர்கர்களெல்லாம் யார்?இவர்களால் தமிழர்களுக்கு இதுவரை ஏற்பட்ட பயன் என்ன?...
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-ஜூன்-201722:24:03 IST Report Abuse
Cheran Perumalவிடுங்கள். அதான் அறிவில்லா நம்பி என்று புரிகிறதே....
Rate this:
Share this comment
20-ஜூன்-201723:36:44 IST Report Abuse
விஸ்வாசொல்லிட்டாறய்யா இந்த புத்திசாலி.. இவர் மட்டும் தான் இங்கு அறிவாளி போல.....
Rate this:
Share this comment
Cancel
R.Subramanian - Chennai,இந்தியா
20-ஜூன்-201718:51:05 IST Report Abuse
R.Subramanian ரொம்ப ரொம்ப லேட், முளையிலேயே கிள்ளி எறியாமல் வளர விட்டு விட்டு இப்போது நடவடிக்கை எடுக்க பார்க்கிறார்கள் இப்போதும் கூட இந்த நடவடிக்கை முழுமையாக இருக்கும்மா என்பது சந்தேகமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201718:49:10 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி வரும்முன் காப்போம்...
Rate this:
Share this comment
Cancel
SINGAM - chennai,இந்தியா
20-ஜூன்-201718:46:25 IST Report Abuse
SINGAM கட்டுமர கூட்டம், வீரமணி கூட்டம், திருமா, தமிழை தாங்குவதாக சொல்லுபவர்கள் கம்யூனிஸ்ட்களை உள்ளெ தள்ளவும். தமிழக உருப்படும்
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
20-ஜூன்-201718:31:01 IST Report Abuse
vasanthan உண்மை. பாக்கி பன்றிகள் நிறைய அலைகின்றன . அதற்கு சில டம்பளர் கட்சிகளும், குருமா கட்சிகளும் காசை வாங்கிக் கொண்டு வாங்கிய காசை விட அதிகமாகவே கூவுகின்றன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை